கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra

   Posted On :  21.11.2023 03:07 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : இயற்கணிதம் – ஓர் அறிமுகம்

பயிற்சி 2.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : இயற்கணிதம் – ஓர் அறிமுகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.2


பல்வகைப் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

1. பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.

9 – 1 =                                9 – 1 = 8

98 – 21 =                        98 – 21 = 77

987 – 321 =                 987 – 321 = 666

9876 – 4321 =           9876 – 4321 = 5555

98765 – 54321 =    98765 – 54321 = 44444

அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.


2. ஒரு கம்பியின் நீளம் ‘12S' செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.

(i) சமபக்க முக்கோணம்

(ii) சதுரம்

விடை :  (i) 4S    (ii) 3S


3. பின்வரும் அட்டவணைலுள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.


விடை :



4. பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


அட்டவணையில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.

 விடை :

k = 3, m = 1, n = 10, a = 9, b = 6, c = 4, x = 4, y = 9



மேற்சிந்தனைக் கணக்குகள்


5. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன?

விடை

கர்ணனின் வயதை X ஆண்டுகள் என்க

கோபாலின் வயது = X – 8

கணக்கின் படி,

X + X – 8 = 30 

2X – 8 = 30

2X = 30 + 8

2X = 38

X = 38/2

X = 19 

கர்ணனின் வயது = 19 ஆண்டுகள் 


6. ஒரே அளவுள்ள சதுரக் கட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பின்வரும் செவ்வகங்கள் ஒரே அளவு அகலமும் வெவ்வேறான நீளமும் கொண்டுள்ளன.


(i) P, Q, R மற்றும் S இல் எத்தனை சிறிய சதுரங்கள் உள்ளன?

(ii) கீழ்க்காணும் அட்டவணையில் விடுபட்டக் கட்டங்களை நிரப்புக.



7. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்க.



விடை


Tags : Questions with Answers, Solution | Introduction to Algebra | Term 1 Chapter 2 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra : Exercise 2.2 Questions with Answers, Solution | Introduction to Algebra | Term 1 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : இயற்கணிதம் – ஓர் அறிமுகம் : பயிற்சி 2.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : இயற்கணிதம் – ஓர் அறிமுகம்