Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 7.3 (குறியாக்கவியல் (Cryptology))

கேள்வி பதில்கள், தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 7.3 (குறியாக்கவியல் (Cryptology)) | 8th Maths : Chapter 7 : Information Processing

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 7.3 (குறியாக்கவியல் (Cryptology))

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 7.3 (குறியாக்கவியல் (Cryptology)) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 7.3


1. கோடிட்ட இடத்தை நிரப்புக (குறியீடு 3இல் கொடுத்துள்ள அட்பாஸ் மறைகுறியீடு (Atbash Cipher) பயன்படுத்துக)

(i) G Z N R O = ………………………

(ii) V M T O R H S = …………………

(iii) N Z G S V N Z G R X H = …………………

(iv) H X R V M X V = …………………

(v) H L X R Z O H X R V M X V  = ……………………

விடை

i) TAMIL

ii) ENGLISH

iii) MATHEMATICS

iv) SCIENCE

v) SOCIAL SCIENCE


2. கீழ்வருவனவற்றைச் சரியான குறியீடுகளுடன் பொருத்தவும் (a = 00 ................ z = 25) 

(i) mathematics – () 18 20 01 19 17 00 02 19 08 14 13

(ii) addition –  () 03 08 21 08 18 08 14 13

(iii) subtraction – () 12 00 19 07 04 12 0019 08 02 18

iv) multiplication – () 00 03 03 08 19 08 14 13

(v) division –  () 12 20 11 19 08 15 11 15 02 00 19 08 14 13

விடை: i) c ii) d iii) a iv) e v) b


3. குறிப்பு எண் = 4 (Key = 4) எனக் கொண்ட அடிடிவ் மறைகுறியீடு அட்டவணையினை (Additive cipher table ) உருவாக்கவும்.

விடை

சாதாரண உரை A B C D E F G H I J K L M N O

மறை குறியீடு 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18

சாதாரண உரை P Q R S T U V W X Y Z

மறை குறியீடு 19 20 21 22 23 24 25 00 01 02 03


4. "Good Morning” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசைமாற்றி இடம்பெயர்த்து  “Doog Gninrom” என குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது எனில், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் செய்க.

"ot dnatsrednu taht scitamehtam nac eb decneirepxe erehwyreve ni erutan dna laer efil.” 

விடை: To understand that mathematics can be experienced everywhere in nature and real life


5. கொடுக்கப்பட்டுள்ள பிக்பென் மறைகுறியீடு உரையினை (Pigpen Cipher Text) குறிவிலக்கம் செய்து செயல்பாடு 3 இக்கான தீர்வுடன் ஒப்பிடவும்.


I. புதையல் இருக்கும் அறை எண்


II. புதையல் இருக்கும் இடம் 


III. புதையலின் அடையாளம் :


விடை: 1) 28 2) CHAIR 3) GIFT


6. பிரவீன் சமீபத்தில் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைப் பெற்றார். இங்கு அதன் கண்ணாடி பிரதிபலிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியானப் பதிவு எண்ணிற்குரிய கண்ணாடி பிரதிபலிப்பினைக் காண்க.


விடை: iii


கொள்குறி வகை வினாக்கள் 


7. கொடுக்கப்பட்டுள்ள (i) மற்றும் (ii) கேள்விகளில் ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துகள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும், ஒன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுப்பட்ட ஒன்று எது எனக் காண்க

(i) 

() C R D T  

() A P B Q 

() E U F V 

() G W H X 

விடை: () C R D T

(ii)  

() H K N Q 

 () I LO R 

() J M P S  

() A D G J 

விடை: () A D G J


8. எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண்குறியீடுனைக் காண்க.

L I N C P E

1 2 3 4 5 6

() 2 3 4 1 5 6

() 5 6 3 4 2 1

() 6 1 3 5 2 4

() 4 2 1 3 5 6

விடை: () 5 6 3 4 2 1


9.  கீழேக் கொடுக்கப்பட்டுள்ள (iii) மற்றும் (iv) கேள்விகள் ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியைச் சார்ந்துள்ளது. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

(iii) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘M E D I C I N E' என்ற வார்த்தை ‘E O J D J E F M' என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் ‘C O M P U T E R' என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க

(iii) () C N P R V U F Q

() C M N Q T U D R 

() R F U V Q N P C

() R N V F T U D Q

விடை: () R F U V Q N P C


(iv) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் , ‘P H O N E' என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O' என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?

(iii) () S C G N H 

() V R G N G 

() U D G L R 

() S D H K Q 

விடை: () U D G L R

Tags : Questions with Answers, Solution | Information Processing | Chapter 7 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 7 : Information Processing : Exercise 7.3 (Cryptology) Questions with Answers, Solution | Information Processing | Chapter 7 | 8th Maths in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 7.3 (குறியாக்கவியல் (Cryptology)) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம்