Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | ஜே.ஜே. தாம்சன் மாதிரி (தர்ப்பூசணிப்பழ மாதிரி)

அணு மாதிரிகள் | இயற்பியல் - ஜே.ஜே. தாம்சன் மாதிரி (தர்ப்பூசணிப்பழ மாதிரி) | 12th Physics : UNIT 9 : Atomic and Nuclear Physics

   Posted On :  26.09.2023 10:43 pm

12 வது இயற்பியல் :அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்

ஜே.ஜே. தாம்சன் மாதிரி (தர்ப்பூசணிப்பழ மாதிரி)

தாம்சன் மாதிரியில் சீரான பரவல் கொண்ட, நேர் மின் துகள்களை உள்ளடக்கிய, ஒருபடித்தான (homogenous) கோளங்களாக அணுக்கள் கருதப்படுகின்றன.

ஜே.ஜே. தாம்சன் மாதிரி (தர்ப்பூசணிப்பழ மாதிரி)

தாம்சன் மாதிரியில் சீரான பரவல் கொண்ட, நேர் மின் துகள்களை உள்ளடக்கிய, ஒருபடித்தான  (homogenous) கோளங்களாக அணுக்கள் கருதப்படுகின்றன. ஒரு தர்ப்பூசணிப் பழத்தில் பதிந்துள்ள விதைகளைப் போல (இந்தக் கோளத்தில்) எலக்ட்ரான்கள் எனப்படும் எதிர் மின்துகள் பதிந்துள்ளன. (படம் 8.8 அமற்றும் ஆ)


படம் 8.8 (அ) அணு (ஆ) தர்ப்பூசணிப் பழம்

அணுக்கள் மின் நடுநிலைத் தன்மை கொண்டவை ஆதலால், ஓர் அணுவிலுள்ள மொத்த நேர் மின்னூட்டமானது மொத்த எதிர் மின்னூட்டத்திற்குச் சமமாக இருக்கும். இந்த மாதிரியின் படி, அனைத்து மின் துகள்களும் நிலையாக உள்ளன; பண்டைய மின் இயக்கவியல் (classical electrodynamics) கொள்கைப் படி நிலைமின்னியல் அமைப்பு ஒன்றில் சமநிலைப் புள்ளிகள் இருக்க இயலாது (இயன்ஷா தேற்றம்) எனவே அணு சமநிலையில் இருக்க இயலாது. மேலும் ஹைட்ரஜன் மற்றும் பிற அணுக்களின் நிறமாலை வரிகளின் தோற்றத்தை இந்த மாதிரியால் விளக்க இயலவில்லை

Tags : Atom Models | Physics அணு மாதிரிகள் | இயற்பியல்.
12th Physics : UNIT 9 : Atomic and Nuclear Physics : J. J. Thomson’s Model (Water melon model) Atom Models | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் : ஜே.ஜே. தாம்சன் மாதிரி (தர்ப்பூசணிப்பழ மாதிரி) - அணு மாதிரிகள் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்