அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான்
நிரல்
கொடுக்கப்பட்ட எண் பாலிண்ட்ரோம் எண்ணா அல்லது இல்லையா என்று
கண்டறிந்த நம்முடைய முந்தைய நிரலில், நீங்கள் கட்டுப்பாட்டு கட்டமைப்புக் கூற்றுகளை
நிங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கப்
போகிறீர்கள்.
எடுத்துக்காட்டு :- 14.9.1
ஓர் அணியின் இடமாற்று அணிக்கோவையை (இருபரிமாக அணி) பெற ஒரு C++ நிரல் எழுதுக. இப்பொழுது, நோட்பேடில் File –> New என்று தேர்ந்தெடுக்கப்படும் C++ நிரலை உள்ளீடு செய்யவும்.
#include <iostream>
using namespace std;
int main()
{
int a[3][3], i, j;
for(i=0; i<3; i++)
{
for(j=0; j<3; j++)
{ cout<<"enter the value for
array("<<i+1<<"]"<<"["<<j+1<<"]
:'';
cin>>a [i] [j];
}
{
system("cls");
cout<<"\n\nOriginal Array\n";
for(i=0; i<3; i++)
{ for(j=0; j<3; j++)
cout<<a[i][j] <<' ';
cout<<endl; }
cout<<"\n\n The Transpose of Matrix\n";
for (int i = 0; i < 3; i++)
{
for (int j = 0; j < 3; j++)
cout<<a[j] [i]<<' ';
cout<<endl;
}
{
return 0;
# இநத் கோப்பை trans_cpp.cpp என்று சேமிக்கவும். இப்பொழுது நோட்பேடில்
File -> New என்று தேர்ந்தெடுக்கும் பைத்தான் நிரலை உள்ளீடு செய்யவும்.
File ஐ transpose.py என்று சேமிக்கவும். இது .cpp fileஐ தொகுத்து, இயக்குவதற்கான
நிரலாகும்.
# Python tanspose.py -i trans_cpp
import sys, os, getopt
def main(argv):
opts, args = getopt.getopt(argv, "i:")
for o, a in opts:
if o in "-1":
run(a)
def run(a):
inp_file=a+'.cpp'
exe_file=a+'.exe'
if_name_=='_main_':
main(sys.argv[1:])
மேற்கண்ட நிரலின் வெளியீடு
Original Array
123
456
789
The Transpose of Matrix
147
258
369