Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல்
   Posted On :  18.08.2022 09:07 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல்

நீங்கள் இப்பொழுது C++-ன் இனக்குழு நிரலை செயல்படுத்த போகிறீர்கள்.

ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல்

நீங்கள் இப்பொழுது C++-ன் இனக்குழு நிரலை செயல்படுத்த போகிறீர்கள். இந்த இனக்குழு நிரல் பலநிலை மரபுரிமத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது பைத்தான் Scriptஐ பயன்படுத்தி வெளியீட்டை தருகிறது.

எடுத்துக்காட்டு 14.11.1 - பலநிலை மரபுரிமத்தை செயல்படுத்தும் C++நிரல்

// C++ program to implement Multilevel Inheritance

//Now select File-New in Notepad and type the C++ program

 # include <iostream>

using namespace std;

// base class

class Vehicle

{

public:

Vehicle()

{

cout<< "This is a Vehicle" <<endl;

}

class threeWheeler: public Vehicle

{ public:

threeWheeler()

{

cout<<"Objects with 3 wheels are vehicles"<<endl;

};

// sub class derived from two base classes

class Auto: public threeWheeler{

public:

Auto()

{

cout<<"Auto has 3 Wheels"<<endl;

}

};

// main function

int main()

{

//creating object of sub class will invoke the constructor of base classes

Auto obj;

return 0;

}

// Save this file as inheri_cpp.cpp

//Now select File New in Notepad and type the Python program

# Save the File as classpy.py

# Python classpy.py -i inheri_cpp command to execute c++ program

import sys, os, getopt

def main(argv):

opts, args = getopt.getopt(argv, "i:")

for o, a in opts:

if o in "-i":

run(a)

def run(a):

inp_file=a+'.cpp'

exe_file=a+'.exe'

os.system('g++ ' + inp_file + ' -0 ' + exe_file)

Os.system(exe_file)

if_name_=='_main_': -

main(sys.argv[1:])

-------------------------------------------------------------------

மேற்கண்ட நிரலின் வெளியீடு

This is a Vehicle

Objects with 3 wheels are vehicles

Auto has 3 Wheels

இந்த எடுத்துக்காட்டிலிருந்து, C++ நிரல்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் பைத்தான் Script பொதுவானது என்பதை புரிந்துக் கொள்ளலாம். பைத்தான் Script கோப்பு மற்றும் C++ (cpp) கோப்பின் பெயர்கள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய கணினியில் முன்பே C++ கோப்பு இருந்தால், C++குறிமுறையை உள்ளீடு செய்வது கட்டாயமில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்தப் பாடப்பகுதியில், பைத்தான் மூலம் சாதாரண செயற்கூறுவைப் போல் மரபுரிமத்தை போன்ற அனைத்து வகை c++ நிரல்களிலும் செயல்படுத்த முடியும் என்பதைக் காண்பிக்க C++ நிரல் குறிமுறைவெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பைத்தான் Script ஐ பயன்படுத்தி, நீங்கள் C நிரல்களையும் தொகுத்து, செயல்படுத்திக் கொள்ளலாம். பைத்தான், அதன் IDE இல்லாமலேயே தன்னிச்சையாக C++ நிரல் கோப்பை செயல்படுத்துவதால், அதனை Scripting மொழி எனவும் அழைக்கலாம்.

12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python : Python program to Illustrate the inheritance of a Class in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்