Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பாய்வு கட்டுப்பாட்டுகூற்றுகளை கொண்ட C++ நிரல்களை இயக்கும் பைத்தான் நிரல்
   Posted On :  18.08.2022 06:38 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

பாய்வு கட்டுப்பாட்டுகூற்றுகளை கொண்ட C++ நிரல்களை இயக்கும் பைத்தான் நிரல்

நாம் இப்பொழுது, ஒரு C++குறிமுறையை படித்து, இயக்கி, அதன் தீர்வைக் கண்டறிய ஒரு சோதனை நிரலை எழுதலாம்.

பாய்வு கட்டுப்பாட்டுகூற்றுகளை கொண்ட C++ நிரல்களை இயக்கும் பைத்தான் நிரல்

நாம் இப்பொழுது, ஒரு C++குறிமுறையை படித்து, இயக்கி, அதன் தீர்வைக் கண்டறிய ஒரு சோதனை நிரலை எழுதலாம். கொடுக்கப்பட்டுள்ள எண் பாலிண்ட்ரோமா இல்லையா என்பதைச் சோதிக்கும் C++ நிரலை இயக்குவதற்கான படிநிலைகள் கீழே தரப்பட்டுள்ளது.



எடுத்துக்காட்டு:-14.7.1 – ஏதேனும் ஓர் எண்ணை உள்ளீடு செய்து, whileமடக்கினை பயன்படுத்தி அந்த எண் பாலிண்ட்ரோமா இல்லையா என்பதை கண்டறிய ஒரு C++ நிரலை எழுதுக.

/*. To check whether the number is palindrome or not using while loop.*/

//Now select File->New in Notepad and type the C++ program

#include <iostream>

using namespace std;

int main()

{

int n, num, digit, rev = 0;

cout<< "Enter a positive number: "';

cin>>num;

n = num;

while(num)

{ digit = num % 10;

rev = (rev * 10) + digit;

num = num / 10; }

cout<< " The reverse of the number is: " << rev <<endl;

if (n == rev)

cout<< " The number is a palindrome";

else

cout<< " The number is not a palindrome";

return 0;

// Save this file as pali_cpp.cpp

# இப்பொழுது நோட்பேடில் File->New என்பதை தேர்ந்தெடுத்து நிரலை தட்டச்சு செய்யவும்.

# கோப்பினை pali.py . என்று சேமிக்கவும். இது ஒரு .cpp கோப்பைத் தொகுத்து,

இயக்குவதற்கான நிரல்

 

# Python c:\pyprg\pali.py -i c:\pyprg\pali_cpp

import sys, os, getopt

def main(argv):

opts, args = getopt.getopt(argv, "i:")

for o, a in opts:

if o in "-i":

run(a)

def run(a):

inp_file=a+'.cpp

exe_file=a+'.exe

os.system('g++ ' + inp_file +' -o'+exe_file)

os.system (exe_file)

if __name__ =='__main__':

main(sys.argv[1:])

 

Output of the above program

Output 1

C:\Users\Dell>python c:\pyprg\pali.py -i c:\pyprg|pali_cpp

Enter a positive number: 56765

The reverse of the number is: 56765

The number is a palindrome

---------------------------------------------------------------

Output 2

C:\Users\Dell>python c:\pyprg\ch14\pali.py -i c:\pyprg|pali_cpp

Enter a positive number: 56756

The reverse of the number is: 65765

The number is not a palindrome


 

பாலிண்ட்ரோம் நிரலில் பயன்படுத்தியதைப் போலவே இடமாற்று அணிக்கோவையை இயக்குவதற்கான பைத்தான் நிரல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் இதிலிருந்து நீங்கள் புரிந்துக் கொண்டது என்ன?

இந்த பைத்தான் நிரல் முக்கியமாக 'i/’O' போன்ற பாங்குகளுடன் கூடிய C++கோப்பை படிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கட்டளை வரியிலிருக்கும் ஒவ்வொரு மதிப்பையும் பிரித்தெடுத்து, “opts” எனப்படும் பட்டியலுக்கு அளபுருவாக அனுப்பி வைக்கும். "long option ifile” அதன் பாங்குடன், C++குறிமுறை முழுவதையும் படிப்பதற்கான குறிப்பாக அமைகிறது.

for மடக்கிலுள்ள பட்டியல் ‘o' பாங்கு (i') ஐயும் 'a' எனும் மாறி, முழுமையான பாதையுடனான C++ நிரல் கோப்பையும் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு [<°c:\pyprg\cpp_file'>' trans_cpp' ]) cpp/exe போன்ற நீட்டிப்டிப்புகள் பைத்தான் scriptனால் இணைக்கப்படுகின்றன.

__name_ variable பைத்தான் Script-ன் 'main' வரையறையிலிருந்து நிரலைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறது. 'main' வரையறை நீட்டிப்புகளை பிரித்தெடுத்தல் மற்றும் இணைத்தல் செயல்பாடுகளை செய்கிறது. “run” வரையறை "g++” தொகுப்பானை செயல்படுத்தி, exe கோப்பை உருவாக்குறிது. “os” கூறுநிலையின் system() கட்டளை exe கோப்பை செயல்படுத்தி, விரும்பிய வெளியீட்டை பெற்றுத் தருகிறது. பைத்தான் Scriptனைக் கொண்டு கோப்பு நீட்புக்களை இணைத்துக் கொள்ள முடியுமாதலால், C நிரல்களையும் நாம் செயல்படுத்திக் கொள்ளலாம்.

12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python : Python program Executing C++ Program using control statement in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : பாய்வு கட்டுப்பாட்டுகூற்றுகளை கொண்ட C++ நிரல்களை இயக்கும் பைத்தான் நிரல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்