Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல்
   Posted On :  18.08.2022 06:59 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல்

இப்பொழுது நீங்கள் அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கப் போகிறீர்கள்.

அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல்

கொடுக்கப்பட்ட எண் பாலிண்ட்ரோம் எண்ணா அல்லது இல்லையா என்று கண்டறிந்த நம்முடைய முந்தைய நிரலில், நீங்கள் கட்டுப்பாட்டு கட்டமைப்புக் கூற்றுகளை நிங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கப் போகிறீர்கள்.


எடுத்துக்காட்டு :- 14.9.1

ஓர் அணியின் இடமாற்று அணிக்கோவையை (இருபரிமாக அணி) பெற ஒரு C++ நிரல் எழுதுக. இப்பொழுது, நோட்பேடில் File –> New என்று தேர்ந்தெடுக்கப்படும் C++ நிரலை உள்ளீடு செய்யவும்.

#include <iostream>

using namespace std;

int main()

{

int a[3][3], i, j;

for(i=0; i<3; i++)

{

for(j=0; j<3; j++)

{ cout<<"enter the value for array("<<i+1<<"]"<<"["<<j+1<<"] :'';

cin>>a [i] [j];

 

}

{

system("cls");

cout<<"\n\nOriginal Array\n";

 for(i=0; i<3; i++)

{ for(j=0; j<3; j++)

cout<<a[i][j] <<' ';

cout<<endl; }

cout<<"\n\n The Transpose of Matrix\n";

for (int i = 0; i < 3; i++)

{

for (int j = 0; j < 3; j++)

cout<<a[j] [i]<<' ';

cout<<endl;

}

{

return 0;

# இநத் கோப்பை trans_cpp.cpp என்று சேமிக்கவும். இப்பொழுது நோட்பேடில் File -> New என்று தேர்ந்தெடுக்கும் பைத்தான் நிரலை உள்ளீடு செய்யவும்.

File ஐ transpose.py என்று சேமிக்கவும். இது .cpp fileஐ தொகுத்து, இயக்குவதற்கான

நிரலாகும்.

# Python tanspose.py -i trans_cpp



import sys, os, getopt

def main(argv):

opts, args = getopt.getopt(argv, "i:")

for o, a in opts:

if o in "-1":

run(a)

def run(a):

inp_file=a+'.cpp'

exe_file=a+'.exe'

if_name_=='_main_':

main(sys.argv[1:])

மேற்கண்ட நிரலின் வெளியீடு

Original Array

123

456

789

The Transpose of Matrix

147

258

369

12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python : Python program Executing C++ Program Containing Arrays in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்