Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | அணைவு வேதியியல் : சரியான விடையைத் தேர்வு செய்க
   Posted On :  19.08.2022 12:34 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 5 : அணைவு வேதியியல்

அணைவு வேதியியல் : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : அணைவு வேதியியல் : சரியான விடைகளுக்கான பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

வேதியியல் : அணைவு வேதியியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. [M(en)2 (Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடதல் 

) 3 

) 6 

) -3 

) 9 

விடை : ) 9


2. 0.01M திறனுடைய 100ml பென்டாஅக்குவா குளோரிடோ குரோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை 

) 0.02 

) 0.002 

) 0.01 

 ) 0.2

விடை : ) 0.002 


3. ஒரு அணைவுச் சேர்மம் MSO4CI. 6H2O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படி வினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணை திறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாக குறிப்பிடுகின்றது 

) [M(H2O)4CI] SO4.2H2

) [M (H2O)6] SO4 

) [M(H2O)5CI]SO4.H2

) [M (H2O)3CI] SO4.3H2O

விடை : ) [M(H2O)5CI]SO4.H2


4. [Fe (H2O)5 NO] SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NOன் மீதான மின்சுமை ஆகியன முறையே 

) முறையே +2 மற்றும்

) முறையே +3 மற்றும்

) முறையே +3 மற்றும் -1 

) முறையே +1 மற்றும் +1

விடை : ) முறையே +1 மற்றும் +1


5. IUPAC வழிமுறைகளின்படி, [Co(en)2 (ONO)Cl] Cl என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர் 

) குளோரோபிஸ் எத்திலின் டைஅமீன் நைட்ரிடோ கோபோல்ட் (III) குளோரைடு 

) குளோரிடோபிஸ் (ஈத்தேன் - 1,2, டை அமீன்) நைட்ரோ k-O கோபால்டேட் (III) குளோரைடு 

) குளோரிடோபிஸ் (ஈத்தேன் - 1,2, டை அமீன்)நைட்ரோ k-O கோபால் டேட் (II) குளோரைடு 

) குளோரிடோபிஸ் (ஈத்தேன் - 1,2, டை அமீன்) நைட்ரைட்டோ k-O கோபால் டேட் (III) குளோரைடு 

விடை : ) குளோரிடோபிஸ் (ஈத்தேன் - 1,2, டை அமீன்) நைட்ரைட்டோ k-O கோபால்டேட் (III) குளோரைடு


6. K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் 

) பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினியம்(III)

) பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)

) பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ (III) அலுமினேட் (III) 

) பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினேட் (III) 

 விடை : ) பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினேட் (III)


7. பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத் திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது? (NEET) 

) TiCl4

) [CoCl6]4-

) [Cu(NH3)4]2+ 

) [Ni(CN)4]2-

விடை : ) [Cu(NH3)4]2+ 


8. உயர்சுழற்சி d5 எண்முகி அணைவு ஒன்றின் படிகபுல நிலைப்படுத்தும் ஆற்றல் (CFSE) மதிப்பு 

) – 0.6 ∆0

) 0

) 2 (p -  ∆0 )

) 2 (p + ∆0 )

விடை : ) 0


9. பின்வருவனவற்றுள் அதிகபட்ச 0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது? 

) [Co(CN)6]3- 

) [Co(C2 04)3]3-

) [Co(H2O)6] 3+ 

) [Co(NH3)6]3+

விடை : ) [Co(CN)6]3- 


10. பின்வருவனவற்றுள் இனான் சியோமர் இணைகளை தர வல்லது எது? 

) [Cr(NH3)6] [Co(CN))6

) [Co(en)2 Cl2]Cl

) [Pt(NH3)4][PtCl4

) [Co(NH3)4Cl2]NO2

விடை : ) [Co(en)2 Cl2]Cl


11. [Pt(NH3)2C12] அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் 

) அணைவு மாற்றியம் 

) இணைப்பு மாற்றியம் 

) ஒளிசுழற்ச்சி மாற்றியம் 

) வடிவ மாற்றியம் 

விடை : ) வடிவ மாற்றியம்


12. [Pt(Py) (NH3) (Br) (C1)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை

) 3 

) 4 

) 0 

) 15 

விடை : ) 3


13. பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது

) [Cu(NH3)4] [PtC14] மற்றும் [Pt (NH3)4] [CuC14

) [Co(NH3)5 (NO3)] SO4 மற்றும் [Co(NH3)5(ONO)] 

) [Co(NH3)4 (NCS)2] Cl மற்றும் [Co(NH3)4(SCN)2]Cl 

) () மற்றும் () இரண்டும்

விடை : ) [Co(NH3)4 (NCS)2] Cl மற்றும் [Co(NH3)4(SCN)2]Cl 


14. [Co(NH3)4Br2]Cl என்ற அணைவு சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம் 

) வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம் 

) வடிவ மற்றும் ஒளி சுழற்ச்சி மாற்றியம்

 ) ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம் 

) வடிவ மாற்றியம் மட்டும்

விடை : ) வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்


15. பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பிணைப் பெற்றிருக்காதது எது

)[Ni(NH3)4 (H2O2)2+ 

) [Pt(NH3)2Cl2

) [Co(NH3)5 SO4]Cl

) [Fe(en)3]3+ 

விடை : ) [Fe(en)3]3+ 


16. உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம் 

) K4 [Fe(CN)6]

) [Fe(CN)3 (NH3)3]

) [Fe(CO)5] 

) () மற்றும் () இரண்டும்

விடை : ) [Fe(CO)5] 


17. டிரிஸ் (ஈத்தேன் - 1,2-டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு 

) [Fe(CH3 - CH(NH2)2)3](PO4)3 

) [Fe(H2N - CH2 – CH2 - NH2)3] (PO4

) [Fe(H2N-CH2- CH2-NH2)3](PO4)2 

) [Fe(H2N-CH2 CH2-NH2)3]3 (PO4)2

விடை : ) [Fe(H2N-CH2 CH2-NH2)3]3 (PO4)2


18. பின் வருவனவற்றுள் பாராகாந்தத் தன்மை உடையது எது?

) [Zn(NH3)4]2+ 

)[CO (NH3)6]3+

) [Ni(H2O)6]2+ 

) [Ni (CN)4]2-

விடை : ) [Ni(H2O)6]2+ 


19. முகப்பு மற்றும் நெடுவரை (Fac and- mer) மாற்றியங்களை பெற்றிருப்பது எது

) [Co (en)3]3+

) [Co(NH3)4 (Cl2)]+ 

) [Co (NH3) 3 (Cl)3

) [Co (NH3) 5 Cl]SO4

விடை : ) [Co (NH3) 3 (CI)3


20. சரியானக் கூற்றைத் தேர்வு செய்க 

) எண் முகி அணைவ, களை விட தள சதுர அணைவ,கள் அதிக நிலைப்பத்தன்மை உடையவை 

) [Cu (Cl)4]2- -ன் சுழற்ச்சியை மட்டும் பொருத்து காந்த திருப்புத்திறனின் மதிப்பு 1.732 BM மேலும் இது தள சதுர வடிவமைப்புடையது

) [FeF6]4- ன் படிகப்புல பிளப்பு ஆற்றல் மதிப்பு (∆0) ஆனது (Fe (CN)6]4- விட அதிகம் 

) [V(H2O)6]2+ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் மதிப்பானது (Ti(H2O)6]2+ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றலை விட. அதிகம்

விடை : ) [V(H2O)6]2+ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் மதிப்பானது (Ti(H2O)6]2+ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றலை விட. அதிகம்


12th Chemistry : UNIT 5 : Coordination Chemistry : Coordination Chemistry: Choose the correct answer in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 5 : அணைவு வேதியியல் : அணைவு வேதியியல் : சரியான விடையைத் தேர்வு செய்க - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 5 : அணைவு வேதியியல்