பைத்தான் - பொருள்களை உருவாக்குதல் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects
Posted On : 17.08.2022 07:27 pm
12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
பொருள்களை உருவாக்குதல்
இனக்குழு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குழுவின் பொருள் அல்லது சான்றுரு உருவாக்கப்பட வேண்டும்.
பொருள்களை உருவாக்குதல்
இனக்குழு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குழுவின் பொருள் அல்லது
சான்றுரு உருவாக்கப்பட வேண்டும். பொருளை உருவாக்கும் இந்த முறைக்கு “சான்றுருவாக்கல்”
(instantiation) என்று பெயர்.
தொடரியல்
Object_name = class_name( )
குறிப்பு
இனக்குழு சான்றுருவாக்கல், செயற்கூறு குறியீட்டைப் பயன்படுத்து
கிறது. அதாவது, இனக்குழு பெயரானது அடைப்புக்குறியைக் கொண்டிருக்கும்.
Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects : Creating Objects Python in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : பொருள்களை உருவாக்குதல் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.