Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்காப்பு வலிமை

மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தா மின்னியல் - மின்காப்பு வலிமை | 12th Physics : UNIT 1 : Electrostatics

   Posted On :  15.10.2022 01:38 am

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

மின்காப்பு வலிமை

இயற்பியல் : நிலை மின்னியல்: மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தா மின்னியல் : மின்காப்பு வலிமை

மின்காப்பு வலிமை (Dielectric strength)

மின்காப்பிற்கு அளிக்கப்படும் புற மின்புலம் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தால் அது அணுக்களில் உள்ள எலக்ட்ரான் கட்டமைப்பை உடைத்து கட்டுண்ட மின் துகள்களை கட்டுறா மின் துகள்களாக்குகின்றது. இந்நிலையில் மின்காப்புப் பொருள் மின்னோட்டத்தைக் கடத்த ஆரம்பிக்கின்றது. இதையே மின்காப்பு முறிவு (dielectric break down) என்பர். இம்முறிவு ஏற்படும் முன் மின்காப்பு ஒன்று தாங்கக்கூடிய பெரும் மின்புலம் மின்காப்பு வலிமை எனப்படும். எடுத்துக்காட்டாக, காற்றின் மின்காப்பு வலிமை 3 x 106Vm-1. இதற்கு அதிகமான மின்புலத்தை செயல்படுத்தினால், அதில் பொறி உருவாகும். சில மின்காப்புகளின் மின்காப்பு வலிமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


Tags : Electrostatics of Conductors and Dielectrics மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தா மின்னியல்.
12th Physics : UNIT 1 : Electrostatics : Dielectric strength Electrostatics of Conductors and Dielectrics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல் : மின்காப்பு வலிமை - மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தா மின்னியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்