CSV மற்றும் XLS கோப்புகளுக்கிடையேயான வேறுபாடு
Comma-Separated Values (CSV) மற்றும் excel Sheets(XLS) கோப்புகளுக்கிடையேயான
வேறுபாடுகள்.
எக்ஸெல்
1. CSV கோப்பின் அனைத்து அட்டவணைத்தாளிலுள்ள பொருளடக்கம் மற்றும்
வடிவூட்டல்களை உள்ளடக்கிய தகவல்களை இரு நிலை வடிவில் உரை வடிவ கோப்பாகும்.
2. XLS கோப்புகள் அவற்றை படிப்பதற்காக அவற்றை உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை
கொண்டு மட்டுமே படிக்க முடியும். அது போன்றே எழுதுதலும் ஆகும்.
3. Excel அட்டவணைச்செயலி அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனியுரிம வடிவமைப்பு
வகையில் கோப்பினை சேமிக்கும். (அதாவது xls| அல்லது xlsx).
4. Excel ஆனது தரவை பெறும் இறக்கம் செய்யும் (import) போது அதிக நினைவக இடத்தை எடுத்துக் கொள்ளும்.
CSV
1. CSV வடிவத்தில் காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்ட தொடர்ச்சியான
மதிப்புகளைக் கொண்ட எளிய கொண்ட கோப்பாகும்.
2. CSV கோப்புகளை Windows இயக்க அமைப்பில் உள்ள notepad, MS
Excel, OpenOffice போன்ற உரைப் பதிப்பான்களைக் கொண்டு திறக்கலாம்.
3. அட்டவணை வடிவ தகவல்களை .csv என்ற நீட்டப்புடன் பிரிக்கப்பட்ட
உரைக் கோப்புகளாக சேமிக்கும் வடிவம் CSV ஆகும்.
4. CSV கோப்புகளை இறக்கம் செய்யும் போது வேகமாக செயல்படும். குறைவான
நினைவக இடத்தை எடுத்துக் கொள்ளும்.
உங்களுக்குத்
தெரியுமா?
Excel
வடிவத்தில் சேமிக்கப்பட்ட கோப்புகளை உரைப்பதிப்பானை கொண்டு திறக்கவோ அல்லது பதிப்பாய்வு
செய்யவோ முடியாது.