Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தான் மற்றும் CSV கோப்புகள்
   Posted On :  18.08.2022 12:32 am

12 வது கணினி அறிவியல் : அலகு 13 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : பைத்தான் மற்றும் CSV கோப்புகள்

பைத்தான் மற்றும் CSV கோப்புகள்

பைத்தான் மொழியானது மிக அதிக நூலகத் செயற்கூறுகள் கொண்டுள்ளது.


பாடம் 13

அலகு

பைத்தான் மற்றும் CSV கோப்புகள்

 

கற்றலின் நோக்கங்கள்

இப்பாடத்தை கற்றறிந்த பின் மாணவர்கள் தெரிந்து கொள்வது.

• CSV என்றால் என்ன? அதை பற்றி புரிந்து கொள்ளுதல்

• பைத்தான் நிரலில் CSV கோப்புகளை இறக்கம் (integer) பற்றி அறிதல்.

• பைத்தான் நிரல்களை பிழைத்திருத்தி இயக்குதல். 


அறிமுகம்

பைத்தான் மொழியானது மிக அதிக நூலகத் செயற்கூறுகள் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றான CSV செயற்கூறானது பைத்தான் நிரலர் CSV கோப்புகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகின்றது. CSV (Comma Separated values) கோப்பில் ஒவ்வொரு வரியும் காற்புள்ளி அல்லது வேறு பிரிப்பான்களை பயன்படுத்தி பிரிக்கப்பட்ட பல்வேறு புலங்களைக் கொண்டு பயனரால் புரிந்து கொள்ள கூடிய உரைக்கோப்பாகும். ஒவ்வொருவரியை ஒருவரிசையாகவும் ஒவ்வொரு புலத்தையும் நெடுவரிசையாகவும் கருதிக் கொள்ளலாம். CSV செயற்கூறுகளை பயன்படுத்தி பெரும்பாலான CSV கோப்புகளை எழுதவும், படிக்கவும் முடியும்.

12th Computer Science : Chapter 13 : Database concepts and MySql : Python and CSV Files : Python and CSV Files in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 13 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : பைத்தான் மற்றும் CSV கோப்புகள் : பைத்தான் மற்றும் CSV கோப்புகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 13 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : பைத்தான் மற்றும் CSV கோப்புகள்