மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 01:31 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

வேறுபடுத்துக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக. : வேறுபடுத்துக

VI. வேறுபடுத்துக.

1. முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.

விடை:

முதல்நிலைத் தொழில்

1. மூலப்பொருள்களை பூமியிலிருந்து பயன்படுத்திச் செய்யப்படும் தொழில்.

(.கா)

உணவு சேகரித்தல்

வேட்டையாடுதல் ,

மீன் பிடித்தல்

இரண்டாம் நிலைத் தொழில்

1. மூலப் பொருள்கள் முடிவுற்ற பொருள்களாக  மாற்றம் செய்யப்படுகின்றன.

(.கா)

 இரும்பு எஃகு தொழிற்சாலை

 வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள்.

Tags : Man and Environment | Geography | Social Science மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Man and Environment : Distinguish the following Man and Environment | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : வேறுபடுத்துக - மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்