Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்பாயம்,காஸ் விதி:தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
   Posted On :  30.09.2022 10:15 pm

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

மின்பாயம்,காஸ் விதி:தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

12 வது இயற்பியல் : நிலை மின்னியல்: மின்பாயம்,காஸ் விதி:தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

மின்பாயம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 1.17

100 N C-1 மதிப்புடைய சீரான மின்புலம் நிலவும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 5cm மற்றும் 10cm பக்கங்கள் கொண்ட செவ்வகத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக. கொடுக்கப்பட்ட கோணம் θ = 60o. ஒருவேளை θ சுழி எனில், மின்பாயம் என்ன?



தீர்வு



எடுத்துக்காட்டு 1.18


(i) படம் (அ) வில் மூடிய பரப்புகள் A1, மற்றும் A2, ஐக் கடக்கும் மின்பாயத்தினைக் கணக்கிடுக.

(ii) படம் (ஆ) வில் கன சதுரத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக


தீர்வு

(i) படம் (அ) வில் பரப்பு A1, Q மதிப்புடைய மின்துகளைச் சூழ்ந்துள்ளது. இம் மூடிய பரப்பின்வழியே செல்லும் மின்பாயம்  ஆனால் பரப்பு A2, வைக் கடக்கும் மின்பாயம் சுழியாகும்.

(ii) படம் (ஆ) வில் கனசதுரத்தினுள் இருக்கும் மின் துகள்களின் நிகர மின்னூட்டம் 3q. எனவே அதைக் கடக்கும் மொத்த மின்பாயம் 

-10q மதிப்புடைய மின்துகளானது கன சதுரத்திற்கு வெளியே உள்ளதால் மொத்த மின் பாய மதிப்பில் அதன் பங்களிப்பு ஏதுமில்லை.

12th Physics : UNIT 1 : Electrostatics : Electric Flux, Gauss Law: Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல் : மின்பாயம்,காஸ் விதி:தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்