கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.4 | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 03:06 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.4

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.4 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.4


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு_______________. 

[விடை : 800]

(ii) 756 இன் அருகிலுள்ள 1000 இன் மதிப்பு_____________.

[விடை : 1000] 

(iii) 85654 இன் அருகிலுள்ள 10000 இன் மதிப்பு____________.

[விடை : 90000]


2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) 8567 ஆனது 8600 என அருகிலுள்ள 10 இக்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. [தவறு]

(ii) 139 ஆனது 100 என அருகிலுள்ள 100 இக்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. [சரி]

(iii) 1,70,51,972 ஆனது 1,70,00,000 என அருகிலுள்ள இலட்சத்திற்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. [தவறு]


3. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.

(i) 4,065; நூறு

(ii) 44,555; ஆயிரம்

(iii) 86,943; பத்தாயிரம்

(iv) 50,81,739; இலட்சம் 

(v) 33,75,98,482; பத்துக் கோடி 

தீர்வு :

(i) 4,065; நூறு 

4065 – நூறுகளுக்கு முழுமையாக்க வேண்டும்

நூறாவது இடமதிப்பில் உள்ள எண்

0 இன் வலதுபக்க எண் 6 > 5 .

0 உடன் 1ஐக் கூட்ட 0 + 1 = 1


41 என்ற எண்ணின் வலது பக்க இலக்கங்களை பூச்சியமாக்க நமக்குக் கிடைப்பது 4100

(ii) 44,555; ஆயிரம்

44,555 – ஆயிரங்களுக்கு முழுமையாக்க வேண்டும் 

ஆயிரமாவது இடமதிப்பில் உள்ள எண் 4

4 இன் வலதுபக்க எண் 5 ≥ 5 

4 உடன் 1ஐக் கூட்ட 4 + 1 = 5 


45 என்ற எண்ணின் வலது பக்க இலக்கங்களை பூச்சியமாக்க நமக்குக் கிடைப்பது 45000

(iii) 86,943; பத்தாயிரம் 

86,943– பத்தாயிரங்களுக்கு முழுமைப்படுத்த வேண்டும் பத்தாயிரம் இடமதிப்பில் உள்ள எண் 8

8 இன் வலதுபக்க எண் 6 > 5

8 உடன் 1ஐக் கூட்ட 8 +1 = 9


 9 என்ற எண்ணின் வலது பக்க இலக்கங்களை பூச்சியமாக்க நமக்குக் கிடைப்பது 90,000

 (iv) 50,81,739; இலட்சம் 

50,81,739– இலட்சங்களுக்கு முழுமைப்படுத்த வேண்டும் 

இலட்சம் இடமதிப்பில் உள்ள எண்

8 இன் வலது பக்க எண் 8 > 5 

0 உடன் 1 ஐக் கூட்ட 0 + 1 = 1 


51 என்ற எண்ணின் வலது பக்க இலக்கங்களை பூச்சியமாக்க நமக்குக் கிடைப்பது 51,00,000

(v) 33,75,98,482; பத்துக்கோடி

33,75,98,482 – பத்துகோடிகளுக்கு முழுமைப்படுத்த வேண்டும்

பத்துகோடி இடமதிப்பில் உள்ள எண்

3 இன் வலதுபக்க எண் 3 < 5 (3 pppp5)

3 என்ற எண்ணை மாற்றத் தேவையில்லை


 3 என்ற எண்ணின் வலது பக்க இலக்கங்களை பூச்சியமாக்க நமக்குக் கிடைப்பது 30,00,00,000 


4. 157826 மற்றும் 32469 இன் கூட்டலைப் பத்தாயிரத்திற்கு முழுமையாக்கி உத்தேச மதிப்பு காண்க

தீர்வு



5. ஒவ்வோர் எண்ணையும் அருகிலுள்ள நூறுகளுக்கு முழுமைப்படுத்துக.

(i) 8074 + 4178

(ii) 1768977 + 130589

தீர்வு :

 (i) 8074 + 4178

8074 – நூறுகளுக்கு முழுமைப்படுத்தக் கிடைப்பது 8100 

4178 – நுறுகளுக்கு முழுமைப்படுத்தக் கிடைப்பது 4200

கூடுதல் 12300


 (ii) 1768977 + 130589

17,68,977 – நூறுகளுக்கு முழுமைப்படுத்தக் கிடைப்பது 17,69,000 

1,30,589  – நுறுகளுக்கு முழுமைப்படுத்தக் கிடைப்பது 1,30,600

கூடுதல் 18,99,600 



6. ஒரு நகரத்தில் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை 43,43,645 ஆகவும் 2011 ஆம் ஆண்டில் 46,81,087 ஆகவும் இருந்தது. அதிகரித்துள்ள மக்கள் தொகையின் உத்தேச மதிப்பை ஆயிரங்களில் முழுமையாக்குக.

தீர்வு :




புறவய வினாக்கள்


7. ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்

 () 10345

 () 10855

 () 11799

 () 10056

[விடை : () 10855]

குறிப்பு :



8. 76812 இன் அருகிலுள்ள நூறுகளின் உத்தேச மதிப்பு 

() 77000

() 76000

() 76800

() 76900

[விடை : () 76800]

குறிப்பு :



9. 9785764 இன் அருகிலுள்ள இலட்சத்தின் உத்தேச மதிப்பு 

() 9800000

() 9786000

() 9795600

() 9795000

[விடை : () 9800000]

குறிப்பு :



10. 167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தலை அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு

() 180000

() 165000

() 140000

() 155000

[விடை : () 165000]

குறிப்பு :


Tags : Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Exercise 1.4 Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.4 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்