Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | தொடரி மற்றும் முன்னியை நினைவு கூர்தல்

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - தொடரி மற்றும் முன்னியை நினைவு கூர்தல் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  20.11.2023 06:23 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

தொடரி மற்றும் முன்னியை நினைவு கூர்தல்

● ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிடைப்பது, அந்த எண்ணின் 'தொடரி' ஆகும். ● ஓர் எண்ணிலிருந்து 1 ஐக் கழித்தால் கிடைப்பது, அந்த எண்ணின் 'முன்னி' ஆகும்.

தொடரி மற்றும் முன்னியை நினைவு கூர்தல்

ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிடைப்பது, அந்த எண்ணின் 'தொடரி' ஆகும்

ஓர் எண்ணிலிருந்து 1 ஐக் கழித்தால் கிடைப்பது, அந்த எண்ணின் 'முன்னி' ஆகும்.

இவற்றை முயல்க

● 999 + 1 =  1000 .

● 10000 –1 = 9999.

● 4576 இன் தொடரி 4577.

● 8970 இன் முன்னி 8969.

சிறிய 5 இலக்க எண்ணின் முன்னி 9999 .

Tags : Numbers | Term 1 Chapter 1 | 6th Maths எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Recap of Successor and Predecessor Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : தொடரி மற்றும் முன்னியை நினைவு கூர்தல் - எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்