கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 | 7th Maths : Term 1 Unit 3 : Algebra

   Posted On :  03.07.2022 10:27 pm

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.1

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.1 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா எனக் கூறுக, கொள்குறி வகை வினாக்கள், புத்தக பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி : 3.1

1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) 16 x - 7 என்னும் கோவையின் மாறி __________

விடை : x


ii) 2y - 6 என்னும் கோவையின் மாறிலி உறுப்பு __________

விடை : -6 


iii) 25m + 14n, என்னும் கோவையில், 25m மற்றும் 14n ஆகியவை __________  உறுப்புகள்.

விடை : மாறுபட்ட 


iv) 3ab + 4c - 9 என்னும் கோவையில் மொத்தம் __________ உறுப்புகள் உள்ளன. 

விடை : மூன்று 


v) - xy என்னும் உறுப்பின் எண்கெழு __________ ஆகும்.

விடை : -1 


2. சரியா, தவறா எனக் கூறுக 

i) x + (-x) = 0 

விடை : சரி 


ii) 15abc என்னும் உறுப்பில், abன் கெழு 15 ஆகும்.

விடை : தவறு 


iii) 2pq -7qp ஆகியன ஒத்த உறுப்புகளாகும்

விடை : சரி 


iv) y = -1, எனும் போது, 2y - 1 என்னும் கோவையின் மதிப்பு 3 ஆகும்.

விடை : தவறு 



3. பின்வருவனவற்றின் எண்கெழுக்களைக் காண்க: -3yx, 12k, y, 121bc, -x, 9pq, 2ab

தீர்வு : எண் கெழுக்கள் - 3, 12, 1, 121, -1, 9, 2 


4. பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக

i) 18 + x - y 

ii) 7p - 4q + 5 

iii) 29x + 13y 

iv) b + 2 

தீர்வு : 



5. பின்வருவனவற்றுள் ஒத்த உறுப்புகளை வகைப்படுத்துக:

7x, 5y, -8x, 12y, 6z, z, -12x, -9y, 11z 

தீர்வு : 

x - ன் உறுப்புகள் 7x, -8x, -12x 

y - ன் உறுப்புகள் 5y, 12y, -9y

z - ன் உறுப்புகள் 6z, z, 11z 


 6. x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க 

i) 2x - 3y 

ii) x + y 

iii) 4y - x 

iv) x + 1 - y 

தீர்வு : 

x = 2, y = 3 

i) 2x - 3y = 2 (2) – 3 (3)

= 4 - 9 = -5

2x - 3y = -5 


ii) x + y = 2 + 3 = 5

x + y = 5


iii) 4y - x = 4 (3) - 2

= 12 - 2 = 10 

4y -- x = 10


iv) x + 1 - y = 2 + 1 - 3

= 3 - 3 = 0 

x + 1 - y = 0 



கொள்குறி வகை வினாக்கள்


7. ‘x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு' என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை

i) 3 (x + y) 

ii) 3 + x + y 

iii) 3x + y 

iv) 3 + xy 

விடை : i) 3 (x + y) 


8. -7mn என்னும் உறுப்பின் எண்கெழு 

i) 7 

ii) -7 

iii) p

iv) -p

விடை : ii) -7 


9. ஒத்த உறுப்புபளின் இணையைத் தேர்ந்தெடுக்க

i) 7p, 7x 

ii) 7r, 7x 

iii) -4x, 4 

iv) -4x, 7x 

விடை : iv) -4x, 7x


10. a = 3, b = 2 எனில் 7a - 4b இன் மதிப்பு 

i) 21 

ii) 13

iii) 8 

iv) 32

விடை : ii) 13


விடைகள் :

பயிற்சி -3.1

1. (i) x

(ii) −6

(iii) மாறுபட்ட

(iv) மூன்று

(v) −1

2. (i) சரி  (ii) தவறு  (iii) சரி (iv) தவறு

3. −3,12, 1,121, −1,9,2.

4. 

5. x - ன் உறுப்புகள் 7x, -8x, -12x 

y - ன் உறுப்புகள் 5y, 12y, -9y

z - ன் உறுப்புகள் 6z, z, 11z

6. (i) –5 (ii) 5 (iii) 10 (iv) 0

 கொள்குறி வகை வினாக்கள்

7. (i) 3(x+y)

8. (ii) –7

9. (iv) −4x , 7x

10. (ii) 13


Tags : Questions with Answers, Solution | Algebra | Term 1 Chapter 3 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 3 : Algebra : Exercise 3.1 Questions with Answers, Solution | Algebra | Term 1 Chapter 3 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.1 - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம்