பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 (வேகம், நேரம், தொலைவு) | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept
பயிற்சி 5.3
1. பின்வருவனவற்றிற்கு விடையளி.
தீர்வு :
நேரம் = தொலைவு / வேகம்
2. வில்சன் என்பவர் 240 கி.மீ தொலைவை 60 கி.மீ/மணி என்னும் வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
தீர்வு :
வில்சன் என்பவர் சென்ற தொலைவு = 240 கி.மீ
அவரது வேகம் = 60 கி.மீ/மணி
நேரம் = தொலைவு / வேகம்
= 4 மணி நேரம்
∴ வில்சன் 240 கி.மீ தொலைவைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் = 4 மணி நேரம்
3. அன்பரசன் என்பவர் 350 கி.மீ தொலைவை 70 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
தீர்வு :
அன்பரசன் பயணம் செய்த தொலைவு = 350 கி.மீ
அவரது வேகம் = 70 கி.மீ/மணி
= 5 மணி நேரம்
∴ அன்பரசன் பயணத்திற்காக எடுத்துக் கொண்ட நேரம் = 5 மணி நேரம்
4. நாசர் என்பவர் 360 கி.மீ தொலைவை 90 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரத்தைக் காண்க.
தீர்வு :
நாசர் செய்த தொலைவு = 360 கி.மீ
அவரது வேகம் = 90 கி.மீ/மணி
= 4 மணி நேரம்
∴ நாசர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் = 4 மணி நேரம்
5. பாத்திமா 480 கி.மீ தொலைவை 120 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
தீர்வு :
பாத்திமா பயணம் செய்த தொலைவு = 4800 கி.மீ
அவரது வேகம் = 120 கி.மீ/மணி
=
= 4 மணி நேரம்
∴ பாத்திமா பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் = 4 மணி நேரம்
]