Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு

பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept

   Posted On :  25.10.2023 03:20 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு

தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு

தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு


எடுத்துக்காட்டு

அக்பர் ஒரு பயணத்திற்காக 1 கி.மீ இக்கு ₹ 4 செலவழித்தார். அவர் 115 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள செலவிட்ட தொகை எவ்வளவு?

1 கி.மீ இக்கான செலவுத்தொகை = ₹ 4.

115 கி.மீ இக்கான செலவுத்தொகை = 115 × ₹ 4

 = ₹ 460

அக்பரால் செலவிடப்பட்ட தொகை = ₹ 460.


Tags : Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 5 : Interconcept : Relation between Distance and Money Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு - பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து