Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்)

பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்) | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept

   Posted On :  25.10.2023 03:42 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.5


1. பின்வருவனவற்றை கீலோமீட்டரில் மாற்றுக. (பின்னங்களில்)


(i) 3 கி.மீ 500 மீ

தீர்வு :

3 கி.மீ 500 மீ 

(1 கி.மீ =  1000 மீ )

500 மீ = 500 / 1000 = ½ கி.மீ 

3 கி.மீ 500 மீ  = 3 ½ கி.மீ 


(ii) 25 கி.மீ 250 மீ =

தீர்வு :

25 கி.மீ 250 மீ 

(1 கி.மீ =  1000 மீ )

250 மீ = (1 / 1000) × 250 = ¼ கி.மீ 

25 கி.மீ 250 மீ  = 25 ¼ கி.மீ 


(iii) 17 கி.மீ 750 மீ =

தீர்வு :

17 கி.மீ 750 மீ 

(1 கி.மீ =  1000 மீ )

750 மீ = (1 / 1000) × 750 = ¾ கி.மீ 

17 கி.மீ 750 மீ  = 17 ¾ கி.மீ 


(iv) 35 கி.மீ 250 மீ =

தீர்வு :

35 கி.மீ 250 மீ 

(1 கி.மீ =  1000 மீ )

250 மீ = (1 / 1000) × 250 = ¼ கி.மீ 

35 கி.மீ 250 மீ  = 35 ¼ கி.மீ 


(v) 45 கி.மீ 750 மீ =

தீர்வு :

45 கி.மீ 750 மீ 

(1 கி.மீ =  1000 மீ )

750 மீ = (1 / 1000) × 750 = ¾ கி.மீ 

45 கி.மீ 750 மீ  = 45 ¾ கி.மீ 



2. மணி நேரங்களில் மாற்றுக. (பின்னங்களில்)


(i) 30 நிமிடங்கள்

தீர்வு :

(60 நிமி =1 மணி

30 நிமி = (1/60) × 30 = ½ மணி நேரம் 

விடை

பின்னம் = ½ மணி நேரம்


(ii) 2 மணி நேரம் 15 நிமிடங்கள்

தீர்வு :

(60 நிமி =1 மணி

15 நிமி = (1/60) × 15 = ¼ மணி நேரம் 

விடை

பின்னம் = 2 ¼ மணி நேரம்


(iii) 3 மணி நேரம் 45 நிமிடங்கள்

தீர்வு :

(60 நிமி =1 மணி

45 நிமி = (1/60) × 45 = ¾ மணி நேரம் 

விடை

பின்னம் = 3 (¾) மணி நேரம்


(iv) 1 மணி நேரம் 30 நிமிடங்கள்

தீர்வு :

(60 நிமி =1 மணி

30 நிமி = (1/60) × 30 = ½ மணி நேரம் 

விடை

பின்னம் = 1 ½ மணி நேரம்


(v) 4 மணி நேரம் 15 நிமிடங்கள்

தீர்வு :

(60 நிமி =1 மணி

15 நிமி = (1/60) × 15 = ¼ மணி நேரம் 

விடை

பின்னம் = 4 ¼ மணி நேரம்


3. நிமிடங்களாக மாற்றுக.


(i) 2 ¼ மணி நேரம்

தீர்வு :

(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)

2 ¼ மணி நேரம் = (2 × 60) + [¼ × 60]

= 120 + 15 

= 135 நிமிடங்கள்


(ii) 2 ½ மணி நேரம்

தீர்வு :

(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)

2 ½ மணி நேரம் = (2 × 60) + [ ½ × 60] 

= 120 + 30 

= 150 நிமிடங்கள்


(iii) 3 ¾ மணி நேரம்

தீர்வு :

(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)

3 ¾ மணி நேரம் = (3 × 60) + [ ¾ × 60] 

= 180 + 45 

= 235 நிமிடங்கள்


(iv) 11 மணி நேரம்

தீர்வு :

(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)

11 மணி நேரம் = 11 × 60

= 660 நிமிடங்கள்


(v) 5 ½ மணி நேரம்

தீர்வு :

(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)

5 ½ மணி நேரம் = (5 × 60) + [ ½ × 60]

= 300 + 30 

= 330 நிமிடங்கள்


4. பின்வருவனவற்றை பொருத்துக.


(i) ₹ 1 இல் ½ பகுதி − ₹ 100

(ii) ₹ 4 இல் ¼ பகுதி − 50 பைசா

(iii) ₹ 10 இல் ½ பகுதி − ₹ 75

(iv) ₹ 100 இல் ¾ பகுதி − ₹1

(v) ₹ 200 இல் ½ பகுதி − ₹ 5

விடை

(i) ₹ 1 இல் ½ பகுதி − 50 பைசா

(ii) ₹ 4 இல் ¼ பகுதி − ₹1

(iii) ₹ 10 இல் ½ பகுதி − ₹ 5

(iv) ₹ 100 இல் ¾ பகுதி − ₹ 75

(v) ₹ 200 இல் ½ பகுதி − ₹ 100


5. பின்வருவனவற்றின் ¼ , ½ , ¾ பகுதிகளை எழுதுக.


(i) ₹ 200

தீர்வு :


விடை : ₹ 50 , ₹ 100 , ₹ 150


(ii) ₹ 10,000

தீர்வு :


விடை : ₹ 2500 , ₹ 5000 , ₹ 7500


(iii) ₹  8,000

தீர்வு :


விடை : ₹ 2000 , ₹ 4000 , ₹ 6000


(iv) ₹  24,000

தீர்வு :


விடை : ₹ 6000 , ₹ 12000 , ₹ 18000


(v) ₹  50,000

தீர்வு :


விடை : ₹ 12500 , ₹ 25000 , ₹ 37500


Tags : Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 5 : Interconcept : Exercise 5.4 (length, time and money in fractions) Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்) - பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து