Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept

   Posted On :  25.10.2023 03:11 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

இடைக்கருத்து : வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு.


எடுத்துக்காட்டு

இராமன் என்பவர் 65 கி.மீ/மணி வேகத்தில் 195 கி.மீ தொலைவைக் கடக்கிறார் எனில், அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?

நேரம் = தொலைவு / வேகம் = 195 / 65 = 3 மணி நேரம்


இராமன் 195 கி.மீ தொலைவைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் = 3 மணி நேரம்


Tags : Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 5 : Interconcept : Relation between Speed, time and Distance Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு - பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து