பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.4 (தொலைவிற்கும் பணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு) | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept
பயிற்சி 5.4
1. பின்வருவனவற்றிற்கு விடையளி:
தீர்வு :
(i) 1 கி.மீ = ₹ 5
180 கி.மீ = 180 × ₹ 5 = ₹ 900
(ii) 1 கி.மீ = ₹ 8
220 கி.மீ = 220 × ₹ 8 = ₹ 1760
(iii) 1 கி.மீ = ₹ 4
315 கி.மீ = 315 × ₹ 4 = ₹ 1260
(iv) 1 கி.மீ = ₹ 6
420 கி.மீ = 420 × ₹ 6 = ₹ 2520
(v) 1 கி.மீ = ₹ 3
580 கி.மீ = 580 × ₹ 3 = ₹ 1740
2. ஒரு பயணத்திற்காக, சினேகா 1 கி.மீ இக்கு ₹ 7 செலவழித்தார் எனில் 850 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?
தீர்வு :
சினேகா 1 கி.மீ க்கு செலவழித்த தொகை = ₹ 7.
∴ 850 கி.மீ க்கு செலவழித்த தொகை = 850 × ₹ 7
= ₹ 5950
∴ சினேகாவால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை = ₹ 5950.
3. பிரபு ஒரு பயணத்திற்காக, 1 கி.மீ இக்கு ₹ 9 செலவழித்தார் எனில், 580 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?
தீர்வு :
பிரபு 1 கி.மீ க்கு செலவழித்த தொகை = ₹ 9.
∴ 580 கி.மீ க்கு செலவழித்த தொகை = 580 × ₹ 9
= ₹ 5220
∴ பிரபுவால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை = ₹ 5220.