Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்
   Posted On :  04.10.2023 08:30 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

அரசியல் அறிவியல் : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்துக்கள்

கலைச்சொற்கள்: Glossary

நிரந்தரச்சட்டம் (Statues) : ஒரு நாட்டின் சட்டமன்ற அமைப்பின் மூலமாக எழுதப்பட்ட சட்டமாக ஏற்படுத்தப்படுத்தப்படுவதாகும். இவை தகுந்த விவாதங்களுக்கும் பின்னர் நாடாளுமன்ற சட்டங்களில் இணைக்கப்படும்.


சட்டப்படியான (De-jure): சட்டத்தின் மூலமாக அதிகாரம் பெற்றிருத்தல்.


நடைமுறை (De-facto): உண்மையில் யார் ஒருவர் நடைமுறையில் நிலையான அதிகாரம் பெற்றிருக்கின்றனர் என்பதாகும்.

11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : Glossary for Basic Concepts of Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்