Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | வரலாறு விவசாயம்

பயிர் பெருக்கம் - வரலாறு விவசாயம் | 12th Botany : Chapter 9 : Plant Breeding

   Posted On :  04.08.2022 03:59 am

12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம்

வரலாறு விவசாயம்

அ. Dr. M.S. சுவாமிநாதன் – சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி
 

இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்கள்



அ. Dr. M.S. சுவாமிநாதன் – சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி 

ஆ. சர் T.S. வெங்கடராமன் - சிறந்த கரும்பு பெருக்கவியலாளர்

இ. Dr. B.P. பால் - புகழ்பெற்ற கோதுமை பெருக்கவியலாளர். மேம்பட்ட நோய் தாங்கும் திறனுடைய கோதுமை இரகத்தை உருவாக்கியவர்.

ஈ. Dr. K. ராமையா - பல உயர் விளைச்சல் நெல் இரகங்களை உருவாக்கிய புகழ்பெற்ற நெல் பெருக்கவியலாளர்.

உ. N.G.P. ராவ் - உலகின் முதல் கலப்பினச் சோளத்தை (CSHI) உருவாக்கிய சிறந்த சோளப்பயிர் பெருக்கவியலாளர்.

ஊ. C.T. படேல் - கலப்பினப் பருத்தியின் தந்தையான இவர் உலகின் முதல் கலப்பினப் பருத்தியை உருவாக்கியவர்.

எ. சவுத்ரி ராம் தன் - பஞ்சாபைக் கோதுமைக் களஞ்சியமாக மாற்றிய C 591 கோதுமை இரகத்தை உருவாக்கிய கோதுமை பெருக்கவியலாளர்.




Tags : Plant Breeding பயிர் பெருக்கம்.
12th Botany : Chapter 9 : Plant Breeding : History of Agriculture Plant Breeding in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம் : வரலாறு விவசாயம் - பயிர் பெருக்கம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம்