Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | IUPAC பெயரிடும் முறை

ஹைட்ராக்ஸி சேர்மங்கள் | வேதியியல் - IUPAC பெயரிடும் முறை | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

IUPAC பெயரிடும் முறை

IUPAC ன் பரிந்துரைகளின் அடிப்படையில் கரிமச் சேர்மங்களுக்கு எவ்வாறு பெயரிடுவது என நாம் பதினோறாம் வகுப்பில் ஏற்கனவே கற்றறிந்துள்ளோம். அம்முறையின் அடிப்படையில் ஆல்கஹால்களை பெயரிடுவதற்கான அடிப்படைய விதிகளை நினைவு கூர்வோம்.

IUPAC பெயரிடும் முறை

IUPAC ன் பரிந்துரைகளின் அடிப்படையில் கரிமச் சேர்மங்களுக்கு எவ்வாறு பெயரிடுவது என நாம் பதினோறாம் வகுப்பில் ஏற்கனவே கற்றறிந்துள்ளோம். அம்முறையின் அடிப்படையில் ஆல்கஹால்களை பெயரிடுவதற்கான அடிப்படைய விதிகளை நினைவு கூர்வோம்

1. -OH தொகுதியைக் கொண்டுள்ள நீண்ட தொடர்ச்சியான கார்பன் சங்கிலியினைத் (மூலவார்த்தை - root word ) தெரிவு செய்தல்

2. OH தொகுதியினைக் கொண்டுள்ள கார்பன் குறைவான எண்ணை பெரும் வகையில் நீண்ட சங்கிலி தொடரில் உள்ள கார்பன் அணுக்களுக்கு ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு எண் இடுதல்

3. பதிலிகளுக்கு (ஏதேனும் இருப்பின்) பெயரிடுதல்

4. ஆல்கஹாலுக்கு பின்வருமாறு பெயரிடுதல்

முன்னொட்டு + மூலவார்த்தை + முதன்மை பின்னொட்டு + இரண்டாம் நிலை பின்னொட்டு (பதிலிகள்) (நீண்ட சங்கிலி) (நிறைவுற்ற நிறைவுறா தன்மை) ஆல் 

பின்வரும் அட்டவணையில் ஆல்கஹால்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல் விளக்கப்பட்டுள்ளது.


தன் மதிப்பீடு 

1. பின்வரும் ஆல்கஹால்களை 1°, 2°, மற்றும்என வகைப்படுத்துக. மேலும் அவைகளுக்கு IUPAC முறையில் பெயரிடுக.


2. C5H12 O மூலக்கூறு வாய்ப்பாடுடைய ஆல்கஹாலுக்குரிய அனைத்து மாற்றியங்களை எழுதுக. மேலும் அவைகளுக்கு IUPAC முறையில் பெயரிடுக.


Tags : Hydroxy Compounds | Chemistry ஹைட்ராக்ஸி சேர்மங்கள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : IUPAC Nomenclature Hydroxy Compounds | Chemistry in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : IUPAC பெயரிடும் முறை - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்