Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | காலத்தை அளவிடுதல்

11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

காலத்தை அளவிடுதல்

கால இடைவெளியை அளக்கக் கடிகாரம் பயன்படுகின்றது.

காலத்தை அளவிடுதல்

“காலம் சீராக முன்னோக்கி செல்கின்றது”   - சர் ஐசக் நியூட்டன்

“கடிகாரம் காட்டுவதே காலம்”   – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கால இடைவெளியை அளக்கக் கடிகாரம் பயன்படுகின்றது. அணுவியல் கால படித்தரம், சீசியம் அணு உருவாக்கும் சீரான அதிர்வுகளின் அடிப்படையிலானது. 

மின் அலையியற்றி, மின்னணு அலையியற்றி, சூரியமின்கலக் கடிகாரம், குவார்ட்ஸ் படிக் கடிகாரம், அணுக்கடிகாரம், அடிப்படைத் துகள்களின் சிதைவுறு காலம், கதிரியக்க வயதுக் கணிப்பு போன்றவை தற்பொழுது உருவாக்கப்பட்ட சில கடிகாரங்களாகும்.

கால இடைவெளியின் வரிசை (order) முறைகள் அட்டவணை 17 இல் பட்டியலிடப்பட்டுள்ளன.




11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement : Measurement of Time intervals in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் : காலத்தை அளவிடுதல் - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்