Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | பிழைகளின் பரவுதலுக்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்
   Posted On :  14.11.2022 12:20 am

11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

பிழைகளின் பரவுதலுக்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

இயற்பியல் : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

(i) இரு அளவுகளின் கூடுதலில் ஏற்படும் பிழைகள்

எடுத்துக்காட்டு 1.5 

R1 = (100 ± 3) Ω, R = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன? 

தீர்வு



(ii) இரு அளவுகளின் வேறுபாட்டினால் உருவாகும் பிழைகள்

எடுத்துக்காட்டு 1.6

ஒரு வெப்பநிலைமானி கொண்டு அளவிடப்பட்ட இரு பொருட்களின் வெப்பநிலை t = (20 ± 0.5)°C மற்றும் t = (50 ± 0.5)°C எனில் அவற்றின் வெப்பநிலை வேறுபாட்டையும், பிழையையும் கணக்கிடுக. 

தீர்வு



(iii) இரு அளவுகளைப் பெருக்குவதால் ஏற்படும் பிழைகள்: 

எடுத்துக்காட்டு 1.7

ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே (5.7 ± 0.1) cm மற்றும் (3.4 ± 0.2) cm எனில் செவ்வகத்தின் பரப்பை பிழை எல்லையுடன் கணக்கிடுக. 

தீர்வு 



(iv) இரு அளவுகளை வகுப்பதால் ஏற்படும் பிழைகள் 

எடுத்துக்காட்டு 1.8

ஒரு கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு (100 ± 5) V மற்றும் அதன் வழியே பாயும் மின்னோட்டம் (10 ± 0.2) A எனில். அக்கம்பியின் மின்தடையைக் காண்க. 

தீர்வு



(v) அளவின் அடுக்கினால் ஏற்படும் பிழை

எடுத்துக்காட்டு 1.9

ஒரு இயற்பியல் அளவு என்று கொடுக்கப்பட்டுள்ளது. a, b, c மற்றும் d ஐ அளவிடுதலில் ஏற்படும் விழுக்காட்டுப்பிழைகள் முறையே 4%, 2%, 3% மற்றும் 1% எனில் ன் விழுக்காட்டுப் பிழையைக் காண்க. (NEET 2013) தீர்வு

11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement : Solved Example Problems for Propagation of errors in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் : பிழைகளின் பரவுதலுக்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்