அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கீடு | 8th Science : Chapter 1 : Measurement

   Posted On :  26.07.2023 10:11 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்

கணக்கீடு

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்: எண் உதாரணம் சிக்கல்களைத் தீர்க்கிறது மற்றும் தீர்வுடன் எண் சிக்கல்கள் கேள்விகளைத் திரும்பப் பதிவு செய்யவும்

கணக்கீடு 1

2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்குப் பாய்கிறது எனில், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

தீர்வு

மின்னூட்டம் (Q) = 2 கூலும்;

காலம் (t) = 10 வினாடி

மின்னோட்டம், I = Q/t = 2/10 = 0.2A


கணக்கீடு 2

60° என்பதை ரேடியனாக மாற்றுக

தீர்வு



கணக்கீடு 3

π / 4 ரேடியன் என்பதை டிகிரியாக மாற்றுக

தீர்வு

π ரேடியன்=180°

π / 4 ரேடியன் = 180/4 =450


கணக்கீடு 4

1.864 என்ற எண்ணை இரண்டு தசம் இலக்கங்களுக்கு முழுமையாக்குக.

தீர்வு

கொடுக்கப்பட்ட எண்ணை நாம் இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்கவேண்டும். முழுமையாக்கப்பட வேண்டிய எண்ணிற்கு அடுத்த எண் 4 ஆகும். இந்த எண்ணின் மதிப்பு 5ஐ விடக் குறைவாக இருப்பதால் முழுமையாக்கப்பட வேண்டிய எண்ணை மாற்ற வேண்டியதில்லை. எனவே, சரியான மதிப்பு 1.86 ஆகும்.


கணக்கீடு 5

1.868 என்ற எண்ணை இரண்டு தசம் இலக்கங்களுக்கு முழுமையாக்குக.

தீர்வு

கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நாம் இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்க வேண்டும். முழுமையாக்கபட வேண்டிய எண்ணிற்கு அடுத்த எண் 8 ஆகும். இந்த எண்ணின் மதிப்பு 5ஐ விட அதிகமாக இருப்பதால் முழுமையாக்கப்படவேண்டிய இலக்கத்திலுள்ள எண்ணுடன் 1 ஐக் கூட்ட வேண்டும். எனவே, சரியான மதிப்பு 1.87 ஆகும்.


Tags : Measurement | Chapter 1 | 8th Science அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 1 : Measurement : Numerical problems Measurement | Chapter 1 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல் : கணக்கீடு - அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்