அன்றாட
வாழ்வில் கரிமச் சேர்மங்கள்
மனித வாழ்வையும் கரிமச்
சேர்மங்களையும் பிரிக்க இயலாது. பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து
நிலைகளிலும் கரிமச் சேர்மங்கள் மனிதனுக்கு பயன்படுகின்றன. பல வகையான கரிமச்
சேர்மங்களையும், அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாட்டையும் நாம் காண்போம்.
· எரிபொருள்
- உதாரணமாக LPG, பெட்ரோல், மண்ணெண்ணெய்
· பல
முக்கியமான செயற்கை பொருட்களின் மூலப்பொருட்கள்
· பல
படியாக்கல் பொருட்கள். உதாரணமான டயர், நெகிழி புட்டிகள்
· கரைப்பான் மற்றும் புரைத்தடுப்பான்
· பல
முக்கியமான செயற்கை பொருட்களின் மூலப்பொருட்கள்
· பார்மால்டிஹைடு
· பல
முக்கியமான செயற்கை பொருட்களின் மூலப்பொருட்கள்
· கரைப்பான்
· கறை
நீக்கி
· மயக்கமூட்டி
· வலி
நிவாரணி
· எல்லா
சமையல் எண்ணெய்களிலும் லிப்பிடுகளிலும் எஸ்டர் உள்ளது.