Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வட்ட இயக்கம்
   Posted On :  12.11.2022 08:21 pm

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வட்ட இயக்கம்

11வது இயற்பியல் : இயக்கவியல் : வட்ட இயக்கம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் கோண இடப்பெயர்ச்சி

எடுத்துக்காட்டு 2.40 

துக்களொன்று 10 m ஆரமுடைய வட்டப்பாதையில் சுற்றுகிறது. அதன் நேர்க்கோட்டு வேகம் v=3t. இங்கு t வினாடியிலும் மற்றும் v ஆனது ms-1 லும் உள்ளது. 

(அ) t = 2 வினாடியில் துகளின் மைய நோக்கு முடுக்கம் மற்றும் தொடுகோட்டு முடுக்கம் ஆகியவற்றைக் காண்க. 

(ஆ) தொகுபயன்வெக்டர், ஆரவெக்டருடன் ஏற்படுத்தும் கோணத்தைக் காண்க.

தீர்வு

t = 2 வினாடியில் துகளின் வேகம்


t = 2 வினாடியில் துகளின் மைய நோக்கு முடுக்கம்


தொடுகோட்டு முடுக்கம்

ஆர வெக்டருக்கும், தொகுபயன் வெக்டருக்கும் உள்ள கோணம்



எடுத்துக்காட்டு 2.41 

வட்டப்பாதை இயக்கத்திலுள்ள துகள் ஒன்றின் கோண முடுக்கம் α = 0.2 rads-2 

(அ) இத்துகள் 5 வினாடிகளுக்குப் பின்னர் அடைந்த கோண இடப்பெயர்ச்சி மற்றும் 

(ஆ) நேரம் t = 5 வினாடியில் இத்துகளின் கோணத்திசை வேகம் ஆகியவற்றைக் காண்க. (துகளின் ஆரம்பக்கோணத்திசைவேகம் சுழி எனக் கருதுக).

தீர்வு 

துகளின் ஆரம்பக் கோணத்திசைவேகம் (ω0 = 0 ) துகளின் கோண இடப்பெயர்ச்சி

11th Physics : UNIT 2 : Kinematics : Solved Example Problems for Circular Motion in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வட்ட இயக்கம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்