Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: நழுவுதலற்ற உருளுதலின் இயக்க ஆற்றல் (உருளும் இயக்கம்)
   Posted On :  12.11.2022 08:26 pm

11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: நழுவுதலற்ற உருளுதலின் இயக்க ஆற்றல் (உருளும் இயக்கம்)

இயற்பியல் : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் : நழுவுதலற்ற உருளுதலின் இயக்க ஆற்றல் (உருளும் இயக்கம்)

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் நழுவுதலற்ற உருளுதலின் இயக்க ஆற்றல் (உருளும் இயக்கம்)

எடுத்துக்காட்டு 5.22

திண்மக் கோளம் ஒன்று நழுவுதலற்ற உருளுதலில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி இயக்க ஆற்றலுக்கும், சுழற்சி இயக்க ஆற்றலுக்கும் இடையேயான விகிதம் என்ன?

தீர்வு 

நழுவுதலற்ற உருளுதலின் மொத்த ஆற்றலுக்கான சமன்பாடு,


மொத்த இயக்க ஆற்றலுக்கான சமன்பாடுகளிலிருந்து (5.58) மற்றும் (5.59),


என்பதால்,


மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து நழுவுதலற்ற உருளுதலின் மொத்த இயக்க ஆற்றலிற்கும் இடப்பெயர்ச்சி மற்றும் சுழற்சி இயக்க ஆற்றலிற்கும் இடையேயான தகவு

11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies : Solved Example Problems for Kinetic Energy in Pure Rolling(Rolling Motion) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: நழுவுதலற்ற உருளுதலின் இயக்க ஆற்றல் (உருளும் இயக்கம்) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்