Posted On : 12.11.2022 08:23 pm
11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: செங்குத்து வட்ட இயக்கம்
இயற்பியல் : வேலை, ஆற்றல் மற்றும் திறன் : செங்குத்து வட்ட இயக்கம்
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் செங்குத்து வட்ட இயக்கம்
எடுத்துக்காட்டு 4.17
கயிற்றுடன் கட்டப்பட்ட ஒரு வாளியில் உள்ள நீர் 0.5 m ஆரமுள்ள செங்குத்து வட்டத்தை சுற்றி சுழற்றப்படுகிறது. இயக்கத்தின் போது நீரானது வாளியில் இருந்து சிந்தாமல் இருக்க அடிப்புள்ளியில் இருக்க வேண்டிய சிறும் திசைவேகத்தைக் கணக்கிடுக. (g = 10 ms-2)
தீர்வு
11th Physics : UNIT 4 : Work, Energy and Power : Solved Example Problems for Motion in a vertical circle in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: செங்குத்து வட்ட இயக்கம் - : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.