Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  05.07.2022 11:09 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : குடிமையியல் : மாநில அரசு : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

மாநில அரசு


பாடச்சுருக்கம்

 

மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.

 

ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுகிறார்.

 

மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பானது.

 

சட்டமன்றம் மாநிலத்தின் உண்மையான அதிகார மையமாகும்.

 

தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களுக்கு 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன.

 

கலைச்சொற்கள்


அரசியலமைப்பு : Constitution it has been defined as the fundamental law ofa State.

 

அமைச்சரவை : Cabinet it is an inner body within the Council of Ministers which is responsible for formulating the policy of the Government.

 

சட்டமன்றம் : Legislature the group of people in a country or part of a country who have the power to make and change laws

 

தீர்ப்பாயம் : Tribunal a special court chosen, especially by the government, to examine particular problem

 

தீர்மானம் : Resolution an official decision that is made after a group or organisation has voted


Tags : State Government of India | Civics | Social Science மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : Summary, Glossary State Government of India | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு