Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : பொருளியல் : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்


பாடச்சுருக்கம்


உலகமயமாக்கல் என்பது ஒரு நாட்டை உலக பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதாகும்.

 

உலகமயமாக்களின் மூன்று நிலைகள் :

தொன்மையான உலகமயமாக்கல், இடைப்பட்ட உலகமயமாக்கல், நவீன உலகமயமாக்கல்

 

LPG-தாராளமயமாக்கல் (Liberalization), தனியார்மயமாக்கல் (Privatization)மற்றும் உலகமயமாக்கல் (Globalization).

 

பன்னாட்டு நிறுவனமானது அதன் சொந்த நாட்டிற்கும் வெளியே குறைந்தபட்சம் வேறு ஒரு நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

 

பன்னாட்டு நிறுவனங்களை சர்வதேச நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு அமைப்பு என்றும் அழைக்கலாம்.

 

1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காட்டின் (GATT) நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.

 

கலைச்சொற்கள்

 

உலகமயமாக்கல் : globalization பண்டங்கள் மற்றும் பணிகள் சர்வதேச சந்தையில் எந்த தடையும் ஏற்படாமல் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதாகும்.

 

தொன்மையான : archaic கலை அல்லது கலாச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக கிமு(பொ.ஆ.மு) 7ஆம் - 6ஆம் நூற்றாண்டுகள்

 

பரிணாம வளர்ச்சி  : evolution ஏதாவது ஒரு படிப்படியான வளர்ச்சி

 

அடமானம் வைக்கப்பட்ட : mortgaged எதிர்கால ஆபத்து அல்லது உடனடி பயன்பாட்டு தடைகளை அம்பலப்படுத்துகிறது.

 

உடனடியாக (திடீர்) : spurt உடனடியாக வெளியேறுதல் வேண்டும்

 

சீரழிவான : detrimental தீங்கு விளைவிக்கக்கூடிய

 

வெற்றிகரமான : thriving வளமான மற்றும் வளர்ந்து வரும், மலர்ச்சியடையும்


Tags : Globalization and Trade | Economics | Social Science உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade : Summary, Glossary Globalization and Trade | Economics | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்