Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | புள்ளியியல் - விளக்கம்

பொருளாதாரம் - புள்ளியியல் - விளக்கம் | 12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்

புள்ளியியல் - விளக்கம்

"புள்ளியியல் என்பது மதிப்பீடுகளை மற்றும் நிகழ்தகவுகளைப் பற்றிய அறிவியல்"

புள்ளியியல் - விளக்கம்

'புள்ளியியல்' என்ற பதம் தனிமை மற்றும் பன்மை என இரண்டு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. 'புள்ளியியல் முறை (It Represents a Method of Study of Statistical Information) என்ற பொருளில் அறியப்படுகிறது. அதாவது, புள்ளி விவர சேகரிப்பு, விவரங்களை முறைப்படுத்தி வழங்குதல், பகுப்பாய்வு செய்தல், மற்றும் விவாத்தல் என்று பல பகுதிகளை உள்ளடக்கிய தனிப் பாடமாமக பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக இது பன்மையில் புள்ளிவிவரங்களை குறிப்பிடுகிறது (It Represents the Numerical Information)

புள்ளியியல் - இலக்கணங்கள்

"புள்ளியியல் என்பது மதிப்பீடுகளை மற்றும் நிகழ்தகவுகளைப் பற்றிய அறிவியல்"

- போடிங்டன்

புள்ளியியல் என்பது எண்ணிலான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து வழங்கி, பகுத்தாய்ந்து, விவரிப்பது ஆகும்"

 - கிராக்ஸ்டன் மற்றும் கௌடன்


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics : Definitions of Statistics Economics in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் : புள்ளியியல் - விளக்கம் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்