Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 2.2: விகிதமுறா எண்கள் (Irrational Numbers)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - பயிற்சி 2.2: விகிதமுறா எண்கள் (Irrational Numbers) | 9th Maths : UNIT 2 : Real Numbers

   Posted On :  24.09.2023 07:00 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்

பயிற்சி 2.2: விகிதமுறா எண்கள் (Irrational Numbers)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : பயிற்சி 2.2: விகிதமுறா எண்கள் (Irrational Numbers)

பயிற்சி 2.2


1. கீழ்க்காணும் விகிதமுறு எண்களைத் தசம எண்ணாக மாற்றி அது எவ்வகைத் தசம விரிவு என்பதையும் கூறுக:


(i) 2/7 

(i) −5 (3/11)

(iii) 22/3 

(iv) 327/200




2. 1/13 ஐத் தசம வடிவில் எழுதுக. அதன் தசம எண்ணின் காலமுறைமையைக் காண்க?



3. 1/11 இன் தசம விரிவைப் பயன்படுத்தி 1/33 இன் சுழல் தசம விரிவைக் காண்க. இதிலிருந்து 71/33 தசம விரிவைத் தருவிக்க.



4. கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக







5. வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல், பின்வருவனவற்றுள் எவை முடிவுறு தசம விரிவைப் பெற்றிருக்கும் எனக் கண்டுபிடிக்க.

(i) 7/128

(i) 21/15

(ii) 4 (9/35)

(iv) 219/2200



Tags : Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Exercise 2.2: Irrational Numbers Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : பயிற்சி 2.2: விகிதமுறா எண்கள் (Irrational Numbers) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்