எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - பயிற்சி 2.5: மூலக்குறியீடு (Radical Notation) | 9th Maths : UNIT 2 : Real Numbers
Posted On : 24.09.2023 07:31 am
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்
பயிற்சி 2.5: மூலக்குறியீடு (Radical Notation)
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 2.5: மூலக்குறியீடு (Radical Notation)
பயிற்சி 2.5
1. பின்வருவனவற்றை 5n வடிவத்தில் எழுதுக:
(i) 625
(i) 1/5
(iii) √5
(iv) √125
2. பின்வருவனவற்றை 4n வடிவில் எழுதுக:
(i) 16
(ii) 8
(iii) 32
3. மதிப்பு காண்க:
(i) (49)1/2
(ii) (243)2/5
(iii) 9−3/2
(iv) (64/125)−2/3
4. பின்ன அடுக்கைப் பயன்படுத்தி எழுதுக:
(i) √5
(ii) 2√7
(iii) (3√49)5
(iv) ( 1 / [3√100] )7
5. கீழ்க்காண்பவற்றின் 5 வது மூலத்தைக் காண்க:
(i) 32
(ii) 243
(iii) 100000
(iv) 1024 / 3125
Tags : Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Exercise 2.5: Radical Notation Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths in Tamil : 9th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : பயிற்சி 2.5: மூலக்குறியீடு (Radical Notation) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு : 9 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.