எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - பயிற்சி 2.1: விகிதமுறு எண்கள் (Rational Numbers) | 9th Maths : UNIT 2 : Real Numbers
Posted On : 24.09.2023 03:39 am
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்
பயிற்சி 2.1: விகிதமுறு எண்கள் (Rational Numbers)
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 2.1: விகிதமுறு எண்கள் (Rational Numbers)
பயிற்சி 2.1
1. 11/3 ஐ மிகச் சரியாகக் காட்டும் அம்புக்குறி எது?
2. −7/11 மற்றும் 2/11 என்ற எண்களுக்கிடையே எவையேனும் மூன்று விகிதமுறு எண்களைக் காண்க.
3. பின்வரும் எண் இணைகளுக்கு இடையே எவையேனும் ஐந்து விகிதமுறு எண்களைக் காண்க.
(i) 1/4 மற்றும் 1/5
(ii) 0.1 மற்றும் 0.11
(iii) − 1 மற்றும் − 2
Tags : Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Exercise 2.1: Rational Numbers Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths in Tamil : 9th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : பயிற்சி 2.1: விகிதமுறு எண்கள் (Rational Numbers) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு : 9 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.