Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 2.6: முறுடுகள் (Surds)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - பயிற்சி 2.6: முறுடுகள் (Surds) | 9th Maths : UNIT 2 : Real Numbers

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்

பயிற்சி 2.6: முறுடுகள் (Surds)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 2.6: முறுடுகள் (Surds)

பயிற்சி 2.6


1. முறுடுகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:

(i) 5√3 + 18√3 − 2√3

(ii) 4 3√5  + 2 3√5  –  3 3√5 

(i) 3√75 +5√48 − √243 

(iv) 5 3√40  +  2 3√625  –  3 3√320



2. முறுடுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக. :

(i) √3 × √5 × √2 

(ii) √35 ÷ √7 

(iii) 3√27 × 3√8 × 3√125

(iv) (7√a − 5√b) (7√a +5√b

(v)




3. √2 =1.414, √3 = 1.732, √5 = 2.236, √10 = 3.162 எனில், கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம இடத்திருத்தமாகக் காண்க

(i) √40 − √20

(ii) √300 + √90 − √8


4. முறுடுகளை இறங்கு வரிசையில் அமைக்க




5. (i) இரு முறுடுகளின் கூட்டல்

(ii) இரு முறுடுகளின் வேறுபாடு 

(ii) இரு முறுடுகளின் பெருக்கல்

(iv) இரு முறுடுகளின் ஈவு

ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.



6. (i) இரு முறுடுகளின் கூட்டல் 

(ii) இரு முறுடுகளின் வேறுபாடு

(iii) இரு முறுடுகளின் பெருக்கல் 

(iv) இரு முறுடுகளின் ஈவு 

ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.


Tags : Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Exercise 2.6 : Surds Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : பயிற்சி 2.6: முறுடுகள் (Surds) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்