Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 01:28 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புவியியல்

அலகு ஆறு

மனிதனும் சுற்றுச் சூழலும்

புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ………..என்கிறோம்.

) சுற்றுச்சூழல்

) சூழலமைப்பு

) உயிர்க் காரணிகள்

) உயிரற்றக் காரணிகள்

விடை:

) சுற்றுச்சூழல்


2. ஒவ்வொர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ……………… ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

) ஆகஸ்டு 11

) செப்டம்பர் 11

) ஜுலை 11|

) ஜனவரி 11

விடை:

) ஜுலை 11


3. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி …………….. ஆகும்.

) மக்கள்தொகையியல்

) புறவடிவமைப்பியல்

) சொல்பிறப்பியல்

) நிலநடுக்கவரைவியல்

விடை:

) மக்கள் தொகையியல்


4. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது …………………..ஆகும்.

) மீன்பிடித்தல்

) மரம் வெட்டுதல்

) சுரங்கவியல்

) விவசாயம்

விடை:

) சுரங்கவியல்


5. பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன ……………. .

) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்

) பொருளாதார பொருள்கள்

) முடிக்கப்பட்ட பொருள்கள்

) மூலப்பொருள்கள்

விடை:

) முடிக்கப்பட்ட பொருள்கள்

 

II. பொருத்துக.

1. ஒலிப்பெருக்கி - ஒலி மாசுறுதல்

2. ரியோடி ஜெனிரோ பிரேசில் - T வடிவ குடியிருப்பு

3. சிலுவை வடிவக் குடியிருப்புகள் - புவி உச்சி மாநாடு, 1992

விடை:

1. ஒலிப்பெருக்கி - ஒலி மாசுறுதல்

2. ரியோடி ஜெனிரோ பிரேசில் - புவி உச்சி மாநாடு, 1992

3. சிலுவை வடிவக் குடியிருப்புகள் - T வடிவ குடியிருப்பு

 

III. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூற்று (A) : படுக்கை அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.

காரணம் (R) : புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது. ) A வும் R ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.

)A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது R- ன் சரியான விளக்கமல்ல.

) A தவறு ஆனால் R சரி

) A மற்றும் R இரண்டும் தவறு

விடை:

)A-வும் R- ம் சரி மற்றும் A-என்பது R-ன் சரியான விளக்கம்.

 

2. கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.

காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.

) A மற்றும் R இரண்டும் தவறு.

)A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், A வானது R க்கு விளக்கம் தரவில்லை .

) A சரி, ஆனால், R தவறு.

) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.

விடை:

) A சரி ஆனால் R தவறானது.

Tags : Man and Environment | Geography | Social Science மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Man and Environment : One Mark Questions Answers Man and Environment | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்