Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள் | 9th Maths : UNIT 2 : Real Numbers

   Posted On :  24.09.2023 10:03 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்

மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

செயல்பாடு − 1

கீழ்க்காணும் முடிவுகள் ஆர்வமானதாக இருக்கிறதா?


என்பவை சரியா என ஆராய்க. இதே வடிவில் மேலும் 4 புதிய முறுடுகளைக் காண்க.


செயல்பாடு−2

வரைபடத்தாளை எடுத்து, அதில் O, A, B, C ஐப் பின்வருமாறு குறிக்க.


சதுரம் OABC இல்,

OA = AB = BC = OC = 1 அலகு 

செங்கோண ΔOAC இல்

AC = √[12 +12 ]

= √2 அலகு (பிதாகரஸ் தேற்றப்படி)

மூலைவிட்டத்தின் நீளம் AC = √2 , ஒரு முறுடாகும்.

கீழ்க்காணும் வரைபடங்களைக் கருதுக.


மூலைவிட்டம் AC இன் நீளத்தை இரு வேறு வழிகளில் காணலாம்.

AC = AD + DE + EC

 (ஓரலகு சதுரங்களின் மூலைவிட்டம்)

AC = √2 + √2 + √2 = 3√2 அலகுகள்  ……. (1)

AC = √ [ OA2 + OC2] = √ [32 + 32

AC = √ [ 9 + 9 ] = √18 அலகுகள்       ……. (2)

இவை சமமா? விவாதிக்க

இதே செயலை வேறுபட்ட பக்க அளவுகளைக் கொண்ட சதுரங்களை எடுத்துச் சரிபார்க்க.


செயல்பாடு − 3

கதிரவனிலிருந்து கோள்களுக்கு உள்ள சராசரித் தொலைவு பின்வருமாறு பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட மதிப்புகளை உரிய வடிவில் எழுதுக. மேலும், கோள்களுக்கு உள்ள தொலைவின் அளவுகளைக் கதிரவனுக்கு அருகிலிருந்து வரிசைப்படுத்துக.

Tags : Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Student Activity Questions and Answers Numerical Problems with Answers, Solution | Real Numbers | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள் - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்