இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - அமுத ஊற்று | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

அமுத ஊற்று

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : அமுத ஊற்று | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

மொழி

அமுதஊற்று



கற்றல் நோக்கங்கள்

• தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாற்றுதல்.

• மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.

• உரைநடையிலுள்ள அணிநலன்களை உள்வாங்கிக்கொண்டு நயமிகு தொடர்களை உருவாக்கி வெளிப்படுத்துதல்.

• மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்.

• சொல்லாக்க விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்.

 

Tags : Chapter 1 | 10th Tamil இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 1 : Amudha oottru : Amudha oottru Chapter 1 | 10th Tamil in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : அமுத ஊற்று - இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று