Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | புத்தக பயிற்சிக் கணக்குகள்

பருப்பொருளின் பண்புகள் | இயற்பியல் - புத்தக பயிற்சிக் கணக்குகள் | 11th Physics : UNIT 7 : Properties of Matter

   Posted On :  06.11.2022 06:31 pm

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

புத்தக பயிற்சிக் கணக்குகள்

இயற்பியல் : பருப்பொருளின் பண்புகள் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் புத்தக பயிற்சிக் கணக்குகள்

பருப்பொருளின் பண்புகள் 

பயிற்சிக் கணக்குகள்


1. d mm விட்டம் கொண்ட ஒரு நுண்புழைக் குழாய் நீரானது 30mm உயரத்திற்கு மேலேறுமாறு நீரினுள் அமிழ்த்தப்பட்டுள்ளது. புதிய நுண்குழாயின் ஆரம் முந்தய மதிப்பில் (2/3) பங்காக இருந்தால் புதிய நுண்குழாயில் நீர் மேலேறும் உயரத்தைக் கணக்கிடுக. 

தீர்வு :


h2 = 45mm

விடை: 45 mm


2. 1.52m நீளமும் 4cm விட்டமும் கொண்ட ஒரு உருளை ஒரு முனையில் பொருத்தப் பட்டுள்ளது. 4 × 105 N தொடுவரை விசை மறு முனையில் செலுத்தப்படு கிறது. உருளையின் விறைப்புக் குணகம் 6 × 1010 Nm-2 எனில் உருளை முறுக்கப்பட்ட கோணத்தைக் கணக்கிடுக. 

விடை : 

தீர்வு : F = 4 × 105 N    d = 4 × 10-2 m

ηR = 6 × 1010 Nm-2        r = 2 × 10-2 m


விடை: 45.60


3. 2 cm ஆரம் கொண்ட சோப்புக்குமிழி A ஆனது மற்றொரு 4cm ஆரமுள்ள B என்ற சோப்புக்குமிழியினுள் உருவாகிறது. சிறிய சோப்புக்குமிழிக்கு உள்ளேயும் பெரிய சோப்புக் குமிழிக்கு வெளியேயும் உள்ள அழுத்த வேறுபாட்டைக் கொண்டுள்ள தனி ஒரு சோப்புக் குமிழியின் ஆரமானது A மற்றும் B ஆகிய இரு சோப்புக் குமிழிகளின் ஆரத்தை விட குறைவாக இருக்கும் என நிரூபி.

• சோப்புக் குமிழுக்கு உள் அடுக்கு மற்றும் வெளியடுக்கின் காரணமாக காற்றின் அழுத்த வேறுபாடு இரு மடங்காகும்.

  Pb = 4T/R 

• பெரிய சோப்புக் குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு = Pb = 4T/4 = T

• சிறிய குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு = Ps = 4s/R = 4T/2 = 2T

அழுத்த வேறுபாடு P = Pb + Ps

= T + 2T = 3T

• தனி ஒரு சோப்புக் குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு = 4T/R = 4T/4 = T

• தனி சோப்புக் குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு இரு குமிழிகளின் ஆரத்தை விட குறைவு. T < 3T


4. x Kg நிறையுள்ள ஒரு வெள்ளிக்கட்டி (Ag) கம்பியில் தொங்க விடப்பட்டு 0.72 ஒப்படர்த்தி கொண்ட திரவத்தில் மூழ்கியுள்ளது. Ag-யின் ஒப்படர்த்தி 10 மற்றும் கம்பியின் இழுவிசை 37.12 N எனில் வெள்ளிக்கட்டியின் நிறையைக் கணக்கிடுக.

திரவத்தின் ஒப்படர்த்தி = 0.72 = Pதிரவம்

Ag-ன் ஒப்படர்த்தி = 10 = PAg 

Ag-ன் நிறை = xKg 

கம்பியின் இழுவிசை = 37.12 N

தோற்ற எடை Wapp = W - B


விடை: x = 4 kg


5. ஒரு மூடிய குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள அழுத்தமானி 5 × 105 Nm-2 என்ற அளவீட்டைக் காட்டுகிறது. குழாயின் திறப்பானை திறந்தால் அழுத்த மானியில் 4.5 × 105 Nm-2 என்ற அளவீடு உள்ளது. குழாயில் பாயும் நீரின் வேகத்தை கணக்கிடுக. 

தீர்வு :


விடை: 10 ms-1


Tags : Properties of Matter | Physics பருப்பொருளின் பண்புகள் | இயற்பியல்.
11th Physics : UNIT 7 : Properties of Matter : Book Back Numerical Problems Properties of Matter | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : புத்தக பயிற்சிக் கணக்குகள் - பருப்பொருளின் பண்புகள் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்