Posted On : 12.11.2022 08:28 pm
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பாஸ்கல் விதி
இயற்பியல் : பருப்பொருளின் பண்புகள் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் பாஸ்கல் விதி
எடுத்துக்காட்டு 7.7
ஒரு நீரியல் தூக்கியின் இரு பிஸ்டன்கள் 60 cm மற்றும் 5 cm விட்டங்களைக் கொண்டுள்ளன. சிறிய பிஸ்டன் மீது 50 N விசை செலுத்தப்பட்டால் பெரிய பிஸ்டன் செலுத்தும் விசை யாது?
தீர்வு
பிஸ்டன்களின் விட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பிஸ்டனின் ஆரங்களைக் கணக்கிடலாம்.
இதன் பொருளானது 50 N விசையை செலுத்தி 7200 N விசையைப் உயர்த்தலாம் என்பதாகும்
11th Physics : UNIT 7 : Properties of Matter : Solved Example Problems for Pascal’s law in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பாஸ்கல் விதி - : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.