Posted On : 12.11.2022 08:28 pm
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: மிதக்கும்தன்மை
இயற்பியல் : பருப்பொருளின் பண்புகள் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் மிதக்கும்தன்மை
எடுத்துக்காட்டு 7.8
ஒரு மரத்தாலான கன சதுரம் நீரில் 300 g நிறையை அதன் மேற்பகுதியின் மையத்தில் தாங்குகிறது. நிறையானது நீக்கப்பட்டால், கன சதுரம் 3 cm உயருகிறது. கனசதுரத்தின் பருமனைக் கணக்கிடுக.
தீர்வு
கனசதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் l என்க. 3 cm ஆழத்திற்கு கனசதுரம் நிரப்பும் பருமன்
V=(3cm) × l2 = 3l2cm3
மிதத்தல் விதிப்படி
Vρg = mg ⇒ Vρ = m
நீரின் அடர்த்தி ρ = 1000 kg m-3
⇒ (3l2 × 10-2m) × (1000 kgm-3) = 300 × 10-3 kg
l = 10 × 10-2m = 10 cm
எனவே கனசதுரத்தின் பருமன் V = l3 = 1000 cm3
11th Physics : UNIT 7 : Properties of Matter : Solved Example Problems for Buoyancy in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: மிதக்கும்தன்மை - : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.