எடுத்துக்காட்டு 7.6
ஒரு திண்மக்கோளம் 1.5 cm ஆரமும் 0.038 kg நிறையும் கொண்டுள்ளது. திண்மக் கோளகத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக
தீர்வு
கோளத்தின் ஆரம் R = 1.5 cm
நிறை m = 0.038 kg
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் பாஸ்கல் விதி
எடுத்துக்காட்டு 7.7
ஒரு நீரியல் தூக்கியின் இரு பிஸ்டன்கள் 60 cm மற்றும் 5 cm விட்டங்களைக் கொண்டுள்ளன. சிறிய பிஸ்டன் மீது 50 N விசை செலுத்தப்பட்டால் பெரிய பிஸ்டன் செலுத்தும் விசை யாது?
தீர்வு
பிஸ்டன்களின் விட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பிஸ்டனின் ஆரங்களைக் கணக்கிடலாம்.
இதன் பொருளானது 50 N விசையை செலுத்தி 7200 N விசையைப் உயர்த்தலாம் என்பதாகும்.
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் மிதக்கும்தன்மை
எடுத்துக்காட்டு 7.8
ஒரு மரத்தாலான கன சதுரம் நீரில் 300 g நிறையை அதன் மேற்பகுதியின் மையத்தில் தாங்குகிறது. நிறையானது நீக்கப்பட்டால், கன சதுரம் 3 cm உயருகிறது. கனசதுரத்தின் பருமனைக் கணக்கிடுக.
தீர்வு
கனசதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் l என்க. 3 cm ஆழத்திற்கு கனசதுரம் நிரப்பும் பருமன்
V=(3cm) × l2 = 3l2cm3
மிதத்தல் விதிப்படி
Vρg = mg ⇒ Vρ = m
நீரின் அடர்த்தி ρ = 1000 kg m-3
⇒ (3l2 × 10-2m) × (1000 kgm-3) = 300 × 10-3 kg
எனவே கனசதுரத்தின் பருமன் V = l3 = 1000 cm3