2. ஒரு வெக்டருக்கு செங்குத்தாக கொடுக்கப்பட்ட ஒரு புள்ளி வழியாகச் செல்லும் தளத்தின் சமன்பாடு (Equation of a plane perpendicular to a vector and passing through a given point)
(a) வெக்டர் சமன்பாடு (Vector form of equation)
 என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி A வழியாகச் செல்வதும்
 என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி A வழியாகச் செல்வதும்  க்கு செங்குத்தானதுமான தளத்தைக் கருதுக.
க்கு செங்குத்தானதுமான தளத்தைக் கருதுக.
தளத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P−ன் நிலை வெக்டர்  என்க.
 என்க.


இச்சமன்பாடு  என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழியாகச் செல்வதும்
 என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழியாகச் செல்வதும்  −க்கு செங்குத்தானதுமான தளத்தின் வெக்டர் சமன்பாடாகும்.
−க்கு செங்குத்தானதுமான தளத்தின் வெக்டர் சமன்பாடாகும்.
குறிப்பு

(b) கார்டீசியன் சமன்பாடு (Cartesian form of equation)
a,b,c என்பன  -ன் திசை விகிதங்கள் எனில்,
-ன் திசை விகிதங்கள் எனில்,  ஆகும். A−ன் அச்சுத்தூரங்கள் (x1 ,y1, z1) என்க. எனவே, சமன்பாடு (1)லிருந்து,
 ஆகும். A−ன் அச்சுத்தூரங்கள் (x1 ,y1, z1) என்க. எனவே, சமன்பாடு (1)லிருந்து,

இது (x1 ,y1, z1) என்ற புள்ளி வழியாகச் செல்வதும் a,b,c என்பவற்றை திசை விகிதங்களாகக் கொண்ட வெக்டருக்கு செங்குத்தானதுமான தளத்தின் கார்டீசியன் சமன்பாடாகும். 
			12th Maths : UNIT 6 : Applications of Vector Algebra : Equation of a plane perpendicular to a vector and passing through a given point  in Tamil : 12th Standard 
			Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
			12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 6 : வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் : ஒரு வெக்டருக்கு செங்குத்தாக கொடுக்கப்பட்ட ஒரு புள்ளி வழியாகச் செல்லும் தளத்தின் சமன்பாடு (Equation of a plane perpendicular to a vector and passing through a given point) -  : 12 ஆம் வகுப்பு
			புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.