ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல் - தன் மதிப்பீடு | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

தன் மதிப்பீடு

வேதியியல் : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : தன் மதிப்பீடு - வினாக்களுக்கான தீர்வுகள்

III. தன் மதிப்பீடு 


1. பின்வரும் ஆல்கஹால்களை 1°, 2°, மற்றும்என வகைப்படுத்துக. மேலும் அவைகளுக்கு IUPAC முறையில் பெயரிடுக.


ஆல்கஹாலின் வகை

a  2° ஆல்கஹால்

b  3° ஆல்கஹால்

c  2° ஆல்கஹால்

d 2° ஆல்கஹால்

e  3° ஆல்கஹால்

IUPAC பெயர்

5 - புரோமோ - 5 - மெத்தில் - 3 ஹெக்சனால் 

3 - எத்தில் - 3 - பென்டனால் 

3 - குளோரோபியூட் - 3 - ஈன்-1 - ஆல் 

6 - புரோமோ ஹெப்ட் - 3 - ஈன் - 2 - ஆல் 

3 - பீனைல் - 3 - பென்டனால்


2. C5H12O மூலக்கூறு வாய்பாடுடைய ஆல்கஹாலுக்குரிய அனைத்து மாற்றியங்களை எழுதுக. மேலும் அவைகளுக்கு IUPAC முறையில் பெயரிடுக

C5H12O மூலக்கூறு வாய்பாட்டுக்கான ஆல்கஹால் மாற்றியங்கள்

 


3. LiAIH4 ஐப் பயன்படுத்தி பென்ட் -2-ஈன்-1-ஆல் ஐத் தயாரிக்க உதவும் தகுந்த கார்பனைல் சேர்மத்தினை பரிந்துரைக்க.



4. 2-மெத்தில் புரப்பன் -2-ஈன்



5. பின்வருவனவற்றை கிரிக்னார்டு வினைபொருளைப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிப்பாய்



6. பின்வரும் வினைகளில் வினைவிளை பொருட்களைக் கண்டறிக. அவைகளின் IUPAC பெயர்களை எழுதுக. மேலும் வினையின் வினை வழிமுறையினைக் குறிப்பிடுக.


நியோ பென்டைல் ஆல்கஹால் ஒரு ஒரிணைய ஆல்கஹால் எனவே இவ்வினை SN2 வினை வழிமுறையை பின்பற்றுகிறது


7. 2,3 - டைமெத்தில்பென்டன் -3 - ஆல் ஆனது H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருள் என்ன?



8. கீழ்கண்ட எந்த இணை 1, மீத்தாக்ஸி -4- நைட்ரோ பென்சீனை தருகிறது?



9. m - கிரசாலை அமிலங்கலந்த சோடியம் டை குரோமேட்டுடன் வினைப்படுத்தும் போது என்ன நிகழும்


பென்சிலிக் கார்பன் அணுவில் ஹைட்ரஜன் அணு உள்ளதால் ஆக்சிஜனேற்றமடைந்து அமிலமாக மாறுகிறது


10. பினால் புரப்பன் -2-ஆல் உடன் HF முன்னிலையில் ப்ரீடல் கிராப்ட் வினையில் ஈடுபடுகிறது. விளைபொருளை கண்ட றிக



11. பின்வரும் ஈதர்களின் IUPAC பெயரினை எழுதி அதனை எளிய மற்றும் கலப்பின ஈதர்களாக வரிசைப்படுத்துக



12.கீழ்க்கண்ட எந்த வினை 1 - மீத்தாக்சி - 4 - நைட்ரோபென்சீனை தருகிறது

) 4-நைட்ரோ-1-புரோமோபென்சீன் + சோடியம் மீத்தாக்சைடு 

) 4 - நைட்ரோசோடியம் பீனாக்சைடு + புரோமோமீத்தேன் 


காரணம் : 4 - நைட்ரோ - 1 - புரோமோ பென்சீனை பயன்படுத்த இயலாது, ஏனெனில் Br அணு பென்சீன் வளையத்துடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளதால், அதனை நீக்குவது கடினம்.


13. அமில வலிமையின் அடிப்படையில் ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக. புரப்பன் - 1-ஆல், 2,4,6 - ட்ரைநைட்ரோ பீனால். 3 - நைட்ரோபீனால், 3,5 - டைநைட்ரோபீனால், பீனால், 4 - மெத்தில்பீனால் 

அமில வலிமையின் ஏறுவரிசை

புரப்பன் -1-ஆல் < 4 - மெத்தில்பீனால் < பீனால் <3 - நைட்ரோ பீனால் <3, 5 - டைநைட்ரோபீனால் <2, 4, 6 - ைைரநைட்ரோ பீனால்

காரணம் : 

i) அலிஃபாட்டிக் ஆல்கஹாலின் அமிலத்தன்மை ஃபீனாலைவிட குறைவு 

ii) CH3 போன்ற எலக்ட்ரானை விடுவிக்கும் தொகுதிகள் ஃபீனாலில் பதிலீடு செய்யப்பட்டிருந்தால் அச்சேர்மங்களின் அமிலத்தன்மை ஃபீனாலை விட குறைவு

iii) NO2 போன்ற எலக்ட்ரானை தன்பால் ஈர்க்கும் தொகுதிகள் ஃபீனாலில் பதிலீடு செய்யப்பட்டிருந்தால் அச்சேர்மங்களின் அமிலத்தன்மை ஃபீனாலைவிட அதிகம் மெட்டா < ஆர்த்தோ < பாரா 


14. 1 மோல் HI - மூவிணைய பியூடைல் மெத்தில்ஈதர் உடன் வினைபுரிகிறது. எனில் வினைபொருள் மற்றும் வினை வழிமுறைகளை எழுதுக. 


விளைபொருள் : மூவிணைய பியூட்டைல் அயோடைடு மற்றும் மெத்தில் ஆல்கஹால் 

வினைவழிமுறை : ஈதர் ஆக்சிஜன் புரோட்டானேற்றம் அடைந்து, பின்னர் மூவிணைய பியூட்டைல் கார்போனியம் அயனி உருவாகிறது. இவ்வயனி SN1 வழிமுறை மூலம் மூவிணைய பியூட்டைல் அயோடைடை உருவாக்குகிறது.


Tags : Hydroxy Compounds and Ethers | Chemistry ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : Evaluate Yourself Hydroxy Compounds and Ethers | Chemistry in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : தன் மதிப்பீடு - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்