Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 10.5: சரியான விடையினை தேர்ந்தெடுக்கவும்

வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION | - பயிற்சி 10.5: சரியான விடையினை தேர்ந்தெடுக்கவும் | 11th Mathematics : UNIT 10 : Differential Calculus: Differentiability and Methods of Differentiation

   Posted On :  11.02.2024 10:58 am

11 வது கணக்கு : அலகு 10 : வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION

பயிற்சி 10.5: சரியான விடையினை தேர்ந்தெடுக்கவும்

11 வது கணக்கு : அலகு 10 : வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION : பயிற்சி 10.5: சரியான விடையினை தேர்ந்தெடுக்கவும் : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 10.5

சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.




(2) y = f(x2+2) மற்றும் ƒ(3) = 5 எனில் , x=1-ல் dy / dx என்பது

(1) 5

(2) 25

(3) 15

(4) 10


 

(3)   எனில், dy / dx என்பது




(4) f(x) = x2 - 3x எனில், f(x) = ƒ (x) 6700 என அமையும் புள்ளிகள்

(1) இரண்டும் மிகை முழு எண்களாகும்

(2) இரண்டும் குறை முழு எண்களாகும்

(3) இரண்டுமே விகிதமுறா எண்களாகும்

(4) ஒன்று விகிதமுறு எண்ணாகவும் மற்றொன்று விகிதமுறா எண்ணாகவும் இருக்கும்


 

(5) y = 1 / (a - z) எனில், dz / dy -ன் மதிப்பு

(1) (a – z)2 

(2) –(z – a)2

(3) (z + a)2

(4) –(z + a)2


 

(6) y = cos(sin x2) எனில்,   – ன் மதிப்பு

(1) -2

(2) 2

(3) -2 √π/2

(4) 0


 

(7) y = mx + c மற்றும் f(0) = f ‘(0) = 1 எனில், f (2) என்பது

(1) 1

(2) 2

(3) 3

(4) -3


 

(8) f(x) = x tan-1 x எனில், f'(1) என்பது



 

(9) என்பது

(1) ex .x4 (x + 5)

(2) ex .x(x + 5)

(3) ex + 5 / x

(4) ex – 5 / x


 

(10) x = 0 -ல், (ax - 5)ex -ன் வகைக்கெழு -13 எனில், 'a’-ன் மதிப்பு

(1) 8

(2) - 2

(3) 5

(4) 2


 

(11)  எனில், dy / dx என்பது



 

(12) x = a sin θ மற்றும் y = b cos θ எனில், d2y / dx2 என்பது




(13) ) logx 10-ஐ பொறுத்து log10 x  -ன் வகைக்கெழு

(1) 1

(2) -(log10 x)2

(3) (logx 10)2

(4) x2 / 100


 

(14) f(x) = x + 2 எனில், x = 4-ல் ƒ'(f (x)) -ன் மதிப்பு

(1) 8

(2) 1

(3) 4

(4) 5


 

(15)   -ன் மதிப்பு



 

 (16) pv = 81 எனில், v = 9-ல் dp / dv -ன் மதிப்பு

(1) 1

(2) -1

(3) 2

(4) -2


 

(17) எனில், x = 2-ல் f(x)-ன் வலப்பக்க வகைக்கெழு

(1) 0

(2) 2

(3) 3

(4) 4


 

(18) f'(a) உள்ளது எனில்,   என்பது

(1) f(a) - af'(a)

(2) f'(a)

(3) -f'(a)

(4) f(a) + af '(a)


 

(19)   எனில், f ‘(2) என்பது

(1) 0

(2) 1

(3) 2

(4) கிடைக்கப்பெறாது


 

(20) g(x) = (x2 + 2x + 1) ƒ(x), ƒ(0) = 5 மற்றும்   எனில், g’(0) என்பது.

(1) 20

(2) 14

(3) 18

(4) 12


 

(21)  என்பது.

(1) 1

(2) -1

(3) 0

(4) கிடைக்கப்பெறாது


 

(22) x = -3-ல் f(x) = x |x|-ன் வகையிடலின் மதிப்பு

(1) 6

(2) -6

(3) கிடைக்கப்பெறாது

(4) 0


 

(23)   எனில் கீழ்க்காணும் கூற்றுகளில் எது மெய்யானது?

(1) x = a-ல் f(x) வகைமை இல்லை

(2) x = a-ல் f(x) தொடர்ச்சியற்று உள்ளது

(3) -ல் உள்ள அனைத்து x-க்கும் f(x) தொடர்ச்சியானது

(4) அனைத்து x ≥ a-க்கும் f(x) வகைமையாகிறது


 

(24)    , x = 1 -ல் வகைமையானது எனில்



 

(25) f(x) = |x - 1| + |x - 3| + sin x எனும் சார்பு -ல் வகைமையாகாத புள்ளிகளின் எண்ணிக்கை

(1) 3

(2) 2

(3) 1

(4) 4




Tags : Differentiability and Methods of Differentiation | Differential Calculus | Mathematics வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION | .
11th Mathematics : UNIT 10 : Differential Calculus: Differentiability and Methods of Differentiation : Exercise 10.5: Choose the correct answer Differentiability and Methods of Differentiation | Differential Calculus | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 10 : வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION : பயிற்சி 10.5: சரியான விடையினை தேர்ந்தெடுக்கவும் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION | : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 10 : வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள் DIFFERENTIABILITY AND METHODS OF DIFFERENTIATION