Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 2.3 (முப்பரிமாண (3−D) வடிவங்கள்)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 (முப்பரிமாண (3−D) வடிவங்கள்) | 8th Maths : Chapter 2 : Measurements

   Posted On :  20.10.2023 10:24 pm

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள்

பயிற்சி 2.3 (முப்பரிமாண (3−D) வடிவங்கள்)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.3 (முப்பரிமாண (3−D) வடிவங்கள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3 


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் நீளம் , அகலம் மற்றும் உயரம். 

(ii) இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி ___ உச்சி _____ ஆகும்

(iii) ஒரு கனச்சதுரத்திற்கு ____ ஆறு ____ முகங்கள் உள்ளன

(iv) ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ____ வட்டம் ____ ஆகும்

(v) ஒரு 3−D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது ___ கன சதுரம் _____ என்று அழைக்கப்படுகிறது


2. பின்வருவனவற்றைப் பொருத்துக:


விடை: (i): () கனச்செவ்வகம், (ii): () உருளை, (iii): () சதுரப் பிரமீடு, (iv): () சதுரப் பிரமீடு


3. பின்வரும் வலைகள் எந்த 3−D வடிவங்களைக் குறிக்கின்றன? அவற்றினை வரைக





4. ஒவ்வொரு திண்மத்திற்கும் மூன்று தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் தொடர்புடைய மேற்பக்க (T), முகப்பு (F) மற்றும் பக்கவாட்டுத் (S) தோற்றங்களை (T, F மற்றும் S) அடையாளம் காண்க




5. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள விவரங்களுக்கு ஆய்லர் சூத்திரத்தைச் சரிபார்க்க.



Tags : Questions with Answers, Solution | Measurements | Chapter 2 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 2 : Measurements : Exercise 2.3 (Three dimensional (3-D) shapes) Questions with Answers, Solution | Measurements | Chapter 2 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.3 (முப்பரிமாண (3−D) வடிவங்கள்) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள்